திரித்துவம் குறித்து டாக்டர் ஜாகிர் நாயக்
அவர்களின் விளக்கம்! (ஆங்கில வீடியோ)
அமெரிக்காவில் வில்லியம் கேம்பெல் என்ற
கிறிஸ்தவ அறிஞர்ருடன் நடைபெற்ற விவாதத்தின்
போது கேள்வி ஒன்றுக்கு விடையளிக்கையில்
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் திரித்துவம்
குறித்து விளக்குகிறார். திரித்துவம்
குறித்து பைபிளில் எதுவுமே கூறப்படவில்லை
என்றும் ஆனால் குர்ஆனில் இது குறித்து
கூறப்பட்டுள்ளதாகவும் விளக்குகிறார். |