பெற்றோரின் மகிமை - ஓர் உண்மைச் சம்பவம்!
அபூ
அரீஜ், வாராந்திர பயான் நிகழ்ச்சி, அல்-கப்ஜி,
நாள் :20-03-08
Part-2
கேள்வி பதில்கள்
செய்த தவறை
மறைப்பதற்காக
பெற்றோரிடத்தில்
அல்லாஹ்வின் மீது
பொய் சத்தியம்
செய்ததின் விளைவு!
பெற்றோரின் சாபம்
பலித்தது. சமீபத்தில்
சவூதி அரேபியாவில்
நடந்த உண்மைச் சம்பவம்.
பிள்ளைகள்
பெற்றோருக்கு செய்ய
வேண்டிய கடமைகளும்,
பெற்றோர்
பிள்ளைகளுக்கு செய்ய
வேண்டிய கடமைகளும்!