சமூக
முன்னேற்றத்திற்கு தேவையானது எது?
முஸ்லிம்
சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக
அவசியமானது இரண்டு! அந்த இரண்டில் எந்த
ஒன்றில் குறை ஏற்பட்டாலும் சமூகம்
பின்னடைவை ஏற்படும். சமூகம் என்பது தனி
நபர்களின் கூட்டமைப்பாகும். எனவே ஒவ்வொரு
தனிப்பட்ட முஸ்லிமும் அவசியம் கேட்டு
பின்பற்றி சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவ
வேண்டும்.
அபூ
அரீஜ், வாரந்திர பயான் நிகழ்ச்சி, அல்-கப்ஜி,
நாள் : 16-04-2008
|