தொழுகையில் ஏற்படும் தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள்!
எழுதியவர்/உரை: M. அன்வர்தீன் on Wednesday, 23rd July, 2008
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். மேலும்..»
தொழுகைக்கான மற்றும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள்!
எழுதியவர்/உரை: M. அன்வர்தீன் on Tuesday, 22nd July, 2008
ஒவ்வொரு தொழுகையையும் குறிப்பிடப்பட்ட அதனதன் நேரத்தில் தொழ வேண்டும்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
‘நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது’ (அல்-குர்ஆன் 4:103) மேலும்..»
இஸ்லாம் - ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
எழுதியவர்/உரை: நிர்வாகி on Tuesday, 22nd July, 2008
உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.
- பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!
- கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது! மேலும்..»
தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னரே தொழலாமா?
எழுதியவர்/உரை: நிர்வாகி on Monday, 21st July, 2008
அல்லாஹ் கூறுகிறான்: -
‘நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ள’ (அல்-குர்ஆன் 4:103) மேலும்..»
தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதலாமா?
எழுதியவர்/உரை: நிர்வாகி on Monday, 21st July, 2008
கேள்வி: தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதக் கூடாது என்று சிலர் கூறுகிறார்களே! இது சரியானதா?
பதில் : திருமறையின் 111 ஆவது அத்தியாயமான சூரத்துல் லஹப் என்பது அல்-குர்ஆனின் ஓர் அங்கமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதலின் படி முஃமினான ஒருவர் தொழும் போது அல்-குர்ஆனின் எந்தப் பகுதியையும் ஓதுவதற்கு தடையில்லை. எனவே அவர் சூரத்துல் லஹபையோ அல்லது அவர் விரும்பிய எந்த சூராவையோ ஓதிக்கொள்ளலாம். மேலும்..»
தொழும் போது அடிக்கடி காற்று பிரிந்தால் என்ன செய்வது?
எழுதியவர்/உரை: அபூ அரீஜ் on Monday, 21st July, 2008
வாசகர் கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்). எனக்கு வாயு பிரச்சனை இருக்கிறது. அதனால் தொழும்போது அடிக்கடி காற்று பிரிகிறது. நான் மறூபடியும் உளூ செய்து விட்டுத் தான் தொழ வேண்டுமா? தயவு செய்து தீர்வு தாருங்கள். சஹானா, யாஹூ மின்னஞ்சல் வழியாக! மேலும்..»
ஜமாத் தொழுகையில் தாமதமாக வந்து சேர்ந்தவர் தொழும் முறை!
எழுதியவர்/உரை: M. அன்வர்தீன் on Sunday, 20th July, 2008
1) ஜமாத் தொழுகைக்கு தாமதமாக வந்து சேர்ந்தவர் ஜமாத்தாக தொழுபவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் உடனே ஜமாத்தில் சேர்ந்து விடவேண்டும். மேலும்..»
தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?
எழுதியவர்/உரை: M. அன்வர்தீன் on Sunday, 20th July, 2008
அபூ ஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (’அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்’ ‘என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்’ (ஆதாரம் : புகாரி) மேலும்..»
இஸ்லாம் - முந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்!
எழுதியவர்/உரை: நிர்வாகி on Sunday, 20th July, 2008
உலகில் உள்ள மதங்களில் முந்தைய இறைத்தூதர்களையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும் என வலியுறுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். இவ்வாறு நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் (ஈமான்) மிக முக்கியமானதாக இருக்கிறது. முந்தைய தீர்க்கதரிசிகளையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் ஒருவர் நம்ப மறுத்தால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. மேலும்..»
இஸ்லாம் - கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Childrens and Beginners ) பகுதி 4
எழுதியவர்/உரை: நிர்வாகி on Saturday, 19th July, 2008
Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள். மேலும்..»