ஆசிரியர் தொகுப்புகள்:
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
111 views இஜ்திஹாத் ஒரு நோக்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 10th August 2010
இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸுன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்துடன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும்.
August 10, 2010
பிரிவு: அறிவுரைகள், மார்க்கச் சட்டங்கள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
113 views உளத்தூய்மை! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 9th August 2010
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நாள் : ரமலான் மாதம் 24 ஆம் நாள், 4-10-2007 நேரம் : இரவு 10.00 மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் இஃப்தார் குடில், அல்கோபார், சவூதி அரேபியா.
August 9, 2010
பிரிவு: அறிவுரைகள், சிந்தனை வரிகள், சொற்பொழிவுகள் - AV
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
378 views அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 16th May 2010
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்! மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) தமிழில்: முபாரக் மஸஊத் மதனி அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:
May 16, 2010
பிரிவு: ஏகத்துவம்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
578 views இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 21st April 2010
أحكام الغسل في الإسلام கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை: சென்ற தொடரில் குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம். கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.
April 21, 2010
பிரிவு: தொழுகை, மார்க்கச் சட்டங்கள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
893 views இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 21st March 2010
أحكام الغسل في الإسلام இஸ்லாத்தைத் தழுவுதல்: இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.
March 21, 2010
பிரிவு: தொழுகை, பெண்கள், மார்க்கச் சட்டங்கள்
2 Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
844 views இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 20th February 2010
أحكام الغسل في الإسلام இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.
February 20, 2010
பிரிவு: கேள்வி/பதில்-பொதுவானவை, தொழுகை, பெண்கள், பொதுவானவை, மார்க்கச் சட்டங்கள்
Comments Closed
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
635 views அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 5th February 2010
الأصول العلمية لفهم النصوص இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹீயாக உள்ள அல்-குர்ஆனும் சுன்னாவுமே காணப்படுகின்றன. இதுபற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் பேகின்றன.
February 5, 2010
பிரிவு: அறிவுரைகள், அல்-குர்ஆன், கட்டுரைகள், தஃவா
No Comments
