| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஆசிரியர் தொகுப்புகள்:

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,372 views

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) வாழ்க்கை வரலாறு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 23rd December 2014

அறிஞரின் பெயர்: தகியுத்தீன் அஹ்மத் இப்னு தைமிய்யா (ரஹ்)
முழு பெயர்: தகீயுத்தீன் அபுல் அப்பாஸ் அஹ்மது இப்னு அப்துல் ஹலீம் இப்னு அப்துஸ் ஸலாம் இப்னு தைமிய்யா அல்-ஹரனி
சிறப்புப் பெயர்கள்: ஷைகுல் இஸ்லாம், அல்-முஃபஸ்ஸிர், அல்-முஜாஹித், அல்-முஜதஹித், அல்-முஹத்திஸ், அல்-முஜத்தித்
வாழ்ந்த காலம்: ஹிஜிரி 7-8 ம் நூற்றாண்டு
பிறப்பு: ஹிஜிரி 661 ரபியுல் அவ்வல் 10 ஆம் நாள்
பிறந்த இடம்: துர்க்கியில் உள்ள ஹர்ரான்

December 23, 2014   பிரிவு: இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வரலாறு மற்றும் சிறப்புகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,526 views

மனிதப் படைப்பின் துவக்கம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 19th December 2014

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம்:
அல்லாஹ் தனது கையால் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்த பிறகு தன்னுடைய ஆன்மாவை ஆதமின் மீது ஊதி, மலக்குமார்களை ஆதமுக்கு ஸஜ்தா செய்யுமாறு கூறினான். அல்லாஹ் ஆதமை மண்ணால் படைத்தான். இதை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

December 19, 2014   பிரிவு: படைப்பின் துவக்கம் மற்றும் அதன் சிறப்புகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,985 views

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 1st November 2011

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.

November 1, 2011   பிரிவு: தொழுகையை விடுவதற்கு யாருக்கு அனுமதியிருக்கிறது?, வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாக தொழுகையை விடுவது  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,739 views

தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 8th October 2011

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது பற்றி புஹாரி (735)   முஸ்லிம் (390)  போன்ற கிரந்தங்களில் ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்:

October 8, 2011   பிரிவு: எவ்வாறு தொழ வேண்டும்?  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 7,397 views

உணரப்படாத தீமை – சினிமா!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st August 2010

‘நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?

August 21, 2010   பிரிவு: கட்டுரைகள், தீய குணங்களும் தீய பழக்கவழக்கங்களும், முறை கேடான உறவுகளுக்கு வழிவகுப்பவைகள்  One Comment

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,200 views

புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st August 2010

 மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும’. (அல்குர்ஆன் 2:185)
 
திரு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதே ரமழான் மாதத்தின் முக்கியமான சிறப்பம்சமாக விளங்குகிறது. அதனடிப்படைலே நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான்.

August 21, 2010   பிரிவு: குர்ஆனின் சிறப்புகள்  One Comment


AWSOM Powered