ஈமானின் தடைகற்களும் படிக்கட்டுகளும்!!

எல்லாப்புகழும் இறைவனுக்கே! A) ஈமானை அதிகரிக்கச் செய்யும் காரணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 1) கல்வி அறிவு: “எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)

மேலும் படிக்க

சனி பிணம் தனியே போகாது!

மாற்று மதத்தவர்களைப் பொருத்தவரை அவர்களில் சிலர் சனி கிரகத்தை தங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கடவுளாகக் கருதுவர்! அவர்களின் நம்பிக்கைகளில் சில! நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.

மேலும் படிக்க

எதிராகச் சாட்சி சொல்லும் காதுகள், கண்கள் மற்றும் தோல்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்: “மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை:

மேலும் படிக்க
1 2 3 19