| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘ஷிர்க் மற்றும் அதன் வகைகள்’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,769 views

இப்லீசின் சதிவலைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 4th May 2016

இப்லீசின் சதிவலைகள் ஆறு! அவைகள்: (1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது! இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான்.

May 4, 2016   பிரிவு: மார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் பித்அத், ஷிர்க் மற்றும் அதன் வகைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,841 views

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 14th December 2012

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள்.
பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து,

December 14, 2012   பிரிவு: பரிந்துரை (சஃபாஅத்) தேடுதல்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,952 views

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 14: தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 3rd November 2012

எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் ஒரு நிறாகரிப்பாளனாகவே கருதப்படுவான். ஏனெனில் அவன் அல்லாஹ்வின் வார்த்தையை பொய்பித்தவன். அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவானவற்றை அறிய முடியாது, இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 27:55).

November 3, 2012   பிரிவு: அல்லாஹ் அல்லாதவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்புதல்  2 Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,756 views

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்;லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, பிராணிகளை அறுத்து, அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்கலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 25th March 2012

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்;லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?

March 25, 2012   பிரிவு: அறுத்துப் பலியிடுதல், அல்லாஹ் அல்லாதவர்களிடம் நேர்ச்சை செய்தல், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,699 views

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 10 : அவ்லியாக்களின் கப்றுகளைத் தொட்டு, அதை வலம் வந்து அவர்களை அடைத் தரகர்களாக்கி அவர்களிடம் உதவி தேடுவது குறித்த இஸ்லாமிய தீர்ப்பென்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 25th March 2012

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 10 : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?

March 25, 2012   பிரிவு: கப்று வணக்க முறைகளும் கந்தூரி விழாக்களும், பரிந்துரை (சஃபாஅத்) தேடுதல்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,543 views

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 09 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 25th March 2012

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 09 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

March 25, 2012   பிரிவு: கப்று வணக்க முறைகளும் கந்தூரி விழாக்களும், பயணத்தின் ஒழுங்குககள்  No Comments


AWSOM Powered