அல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம்! – அத்தியாயம் 51 முதல் 60 வரை!

51) சூரத்துத் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று அத்தியாயம் 51 வசனங்கள் 60 புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான். “(நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர். நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). ‘உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்’ எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.” (51:12-14)

மேலும் படிக்க

அல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம்! – அத்தியாயம் 41 முதல் 50 வரை!

41) சூரத்துல் புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.” (41:2,3)

மேலும் படிக்க

சூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களின் சிறப்புகள்! – Audio/Video

வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா! ஆடியோ: Play

மேலும் படிக்க

அல்-குர்ஆனின் 4:78 மற்றும் 4:79 வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதா? – Audio/Video

வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா! ஆடியோ: Play

மேலும் படிக்க
1 2 3 5