பிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்! – Audio/Video

வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா! ஆடியோ: Play

மேலும் படிக்க

ஷிர்க் என்றால் என்ன? எவையெல்லாம் இணைவைப்பில் அடங்கும்? -Audio/Video

வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா! ஆடியோ: Play

மேலும் படிக்க

அவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா?

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?

மேலும் படிக்க

விபரீத நேர்ச்சைகள்!

நேர்ச்சை! இது நம் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம் தேவைகள் நிறைவேறுவதற்காகவோ அல்லது நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்குவதற்காகவோ நாம் ஏதாவது ஒரு வகையில் நேர்ச்சைகளை செய்கிறோம். பொதுவாக, நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

மேலும் படிக்க
1 2