ஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்!

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்: அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், Hits: 246

Read more

சுவனம் செல்ல எளிய வழிகள்! – Audio/Video

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு! நாள் : 16-01-2013 இடம் : அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா ஆடியோ : Download {MP3 format -Size : 67.6 MB} வீடியோ : (Download) {FLV format – Size : 310.09 MB} Hits: 100

Read more

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்! யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்) சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்! “எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) Hits: 541

Read more

நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)  காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? Hits: 228

Read more
1 2