தொழுகையில் முதல் வரிசையின் முக்கியத்துவம்! Audio/Video

விளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா! ஆடியோ: Play Hits: 90

Read more

ஜமாஅத் தொழுகையின் முன்வரிசை மற்றும் வலதுபுறத்தில் தொழுவதன் முக்கியத்துவம்! – Audio/Video

நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 07-05-2009 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா ஆடியோ : Download {MP3 format -Size : 1.07 MB} வீடியோ : (Download) {FLV format – Size : 10.19 MB} Hits: 66

Read more

தொழுகையில் வரிசைகளை நேர் செய்தல் – ‘ஷைத்தானை விரட்டுதல்’

தொழுகையில் வரிசைகளை நிலை நாட்டுவதும் அதை நேராக்குவதும் பற்றி ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன. மேலும் அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் இதயங்கள் ஒன்று படுவதற்கும், ஷைத்தானை விரட்டுவதற்கும் முக்கியமானதாக அமைகிறது. Hits: 71

Read more