தொகுப்புகள்: ‘ஷிர்க்’ பிரிவு
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
249 views முகஸ்துதியின் விபரீதம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 24th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்லாஹ் கூறுகின்றான்: ‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5) அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:
August 24, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், ஷிர்க்
One Comment
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
200 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 23rd August 2010
முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
August 23, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், தொழுகை, நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
90 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் [...]
August 16, 2010
பிரிவு: ஏகத்துவம், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
133 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 14th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
August 14, 2010
பிரிவு: அறிவுரைகள், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
234 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 10th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
August 10, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், சிந்தனை வரிகள், நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
87 views நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அலி அக்பர் உமரீ on 9th August 2010
நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு (கேள்வி-பதில் பகுதி) நாள் : 29-07-2010 நேரம் : இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை இடம் : அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா
August 9, 2010
பிரிவு: கேள்வி-பதில்கள் AV, கேள்வி/பதில்-வாசகர்கள், மறைவான ஞானம், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
615 views நவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 30th June 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அன்பு சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அல்லாஹ் கூறுகிறான்: – இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) “வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” என்ற வாசகத்தை கவனமாக நோக்குகின்ற போது நமக்கு ஒரு பேருண்மை விளங்கும்.
June 30, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், பெரும்பாவங்கள், மார்க்கச் சட்டங்கள், வட்டி, ஷிர்க்
No Comments
