| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘அறிவியல்’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 120 views

நன்மைகளின் வாயில்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 7th August 2010

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)  காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?

August 7, 2010   பிரிவு: அறிவியல்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 760 views

குர்ஆன் கூறும் கருவியல் – தொடர் 4 மனிதப் படைப்பின் அற்புதம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 7th June 2008

நிச்சயமாக நாம் மனிதனை களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்: பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்: பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற (ஒட்டிக் கொண்டு தொங்கும்) நிலையில் ஆக்கினோம்: பின்னர் அந்த அலக்கை ஒரு (சவைக்கப்பட்ட மாமிசம் போன்ற ஒரு) தசைப் பிண்டமாக ஆக்கினோம்: பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்: பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்: பின்னர் நாம் அதை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். [...]

June 7, 2008   பிரிவு: அறிவியல்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 895 views

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 4th June 2008

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

June 4, 2008   பிரிவு: அறிவியல், கட்டுரைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 407 views

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd June 2008

நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

June 3, 2008   பிரிவு: அறிவியல், கட்டுரைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 747 views

விலகாமல் செல்லும் கோள்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th May 2008

பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன.

May 16, 2008   பிரிவு: அறிவியல், கட்டுரைகள்  One Comment

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 229 views

அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 15th May 2008

அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும்.

May 15, 2008   பிரிவு: அறிவியல், கட்டுரைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 319 views

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 29th April 2008

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

April 29, 2008   பிரிவு: அறிவியல், இஸ்லாம் நோக்கி, கட்டுரைகள்  No Comments