| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘மதங்கள் ஒப்பாய்வு’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 828 views

திரித்துவம் – பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 2nd May 2009

அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஒரே இறைவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகுக! இறைவன் எண்ணற்ற படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பினமாக மனித இனத்தைப் படைத்து அவர்களுக்கு வாழ்வியல் முறையை பயிற்றுவிக்க பல தீர்க்கதரிசிகளையும் இறைவன் அனுப்பி வைத்தான். இறைவனின் வேதவாக்கைப் பெற்ற அந்த தீர்க்கதரிசிகள் மனிதர்களுக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்ற இறை கட்டளையையும் போதித்து வந்தார்கள். ஒவ்வொரு தீர்க்க தரிசிக்கும் இடையில் மனிதர்கள் வழி தவறும் போதெல்லாம் புதிய தீர்க்கதரிசிகளை இறைவன் [...]

May 2, 2009   பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம், மதங்கள் ஒப்பாய்வு  9 Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 282 views

பைபிள் கூறும் ஏகத்துவம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 30th April 2009

ஆண்டவர் முதல் மனிதர் ஆதாமைப் படைத்ததிலிருந்து தொடர்ச்சியாக அனுப்பிய தீர்க்கதரிசிகளின் வாயிலாகவும் அவர்களில் சிலருக்கு அவர் இறக்கியருளிய பரிசுத்த வேதாகமங்களிலும் அவன் போதித்த முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அது தான் ‘ஆண்டவர் ஒருவரே! வணங்குவதற்கு தகுதியானவர் அவரைத் தவிர வேறுயாருமில்லை’ என்பதாகும்.

April 30, 2009   பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம், மதங்கள் ஒப்பாய்வு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 249 views

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் – இறைவனின் தன்மைகள் : பகுதி 6

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th December 2008

அல்லாஹ் கூறுகிறான்: – அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

December 20, 2008   பிரிவு: இயேசு கிறிஸ்து, மதங்கள் ஒப்பாய்வு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 794 views

இஸ்லாம் – ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 22nd July 2008

உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது! கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!

July 22, 2008   பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம், பெண்கள், மதங்கள் ஒப்பாய்வு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 349 views

இஸ்லாம் – அகில உலகத்தார்களுக்கும் பொதுவான மார்க்கம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 18th July 2008

மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை! அனைவரும் சமமானவர்கள்! மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)

July 18, 2008   பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம், மதங்கள் ஒப்பாய்வு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 832 views

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th July 2008

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

July 17, 2008   பிரிவு: இயேசு கிறிஸ்து, கட்டுரைகள், மதங்கள் ஒப்பாய்வு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 470 views

Prophet Muhammad (Pbuh) in the Bible! – Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஷேக் அஹமத் தீதாத் on 8th July 2008

Prophet Muhammad (Pbuh) in the Bible – Part 1

July 8, 2008   பிரிவு: அஹ்மத் தீதாத், ஆங்கிலம் - AV, இயேசு கிறிஸ்து, பைபிள், மதங்கள் ஒப்பாய்வு  2 Comments