அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரங்கள்!

அல்லாஹ் மேன்மைமிக்கவன், படைப்பினங்களை விட உயர்ந்தவனாகவும், வானத்துக்கு மேலே இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள்! சிலர் இறைவன் வானத்திற்கு மேலே இருக்கிறான் என்றும், சில அறிஞர்கள் அங்கிங்கெணாமல் அனைத்து இடத்திலும் இருக்கிறான் என்றும் கூறுகின்றனர். இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கின்றானா? அல்லது வானத்திற்கு மேலே இருக்கிறானா? என்று பார்ப்போம்.

மேலும் படிக்க

சூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகளும் அதன் விபரீத கொள்கைகளும்!

சூஃபித்துவம் குறித்த முந்தைய பதிவுகளில் ‘எல்லாமே இறைவன் தான்’ என்ற சித்தாந்தந்தின் அடிப்படையில் அமைந்த ‘வஹ்தத்துல் உஜூத்’ கொள்கையின் வழிகேடுகளைப் பற்றிப் பார்த்து வருகின்றோம்! தற்போது ஸூஃபித்துவத்தின் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்!

மேலும் படிக்க

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்!

  அப்துல் காதீர் ஜீலானியை சூஃபிகள் அல்லாஹ்வாக ஆக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனியுங்கள்! “எல்லாமே அல்லாஹ்” என்ற “அத்வைதமே” அனைத்து தரீக்காவினர்களின் தராக மந்திரம் என்பதற்கு இதுவும் மற்றொரு சான்று! ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டிய நீ ஏன் தர்ஹாக்களுக்குச் செல்கின்றாய்? என்ற  கேள்விகளுக்கு அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி ‘தர்ஹாக்களுக்குச் செல்வதன் நோக்கம் ஜியாரத்’ என்று இனியும் இந்த சூஃபித்துவவாதிகள் ஏமாற்ற இயலாது!

மேலும் படிக்க
1 2 3 6