சொர்க்கமும் அதன் இன்பங்களும்! – Audio/Video

இவ்வுலகில் வாழும் முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கிய குறிக்கோள் ஈமான் கொண்டு நற்கருமங்களை செய்பவர்களுக்கு இறைவன் வாக்களித்திருக்கின்ற சொர்க்கத்தை அடைவதாகும். திருமறையிலும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் அந்த உயரிய சொர்க்கத்தில் அதில் சென்றடைகின்ற பாக்கியவான்களுக்கு கிடைக்கவிருக்கின்ற அளப்பறிய இன்பங்களையும், பேறுகளையும் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

வர்ணிக்க இயலாத சொர்க்கத்தின் இன்பங்களில் சிலவற்றை மௌலவி அலி அக்பர் அவர்கள் இச்சிறிய உரையிலே அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். நாம் இந்த சிறந்த உரையை கவனமாக கேட்டு இறைவன் அவனுடைய நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கின்ற அந்த மகத்தான சொர்க்கத்தின் இன்பங்களை நாமும் அடைவதற்கு முயற்சி செய்வோமாக! வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள் புரிவானாகவும் – நிர்வாகி.

சொர்க்கமும் அதன் இன்பங்களும்! – Audio/Video

நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு

நாள் : 28-07-2010

நேரம் : இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை

இடம் : அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 14.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 153.85 MB}

Hits: 51

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *