இமாம்களும் மத்ஹப்களும்

நாள் : 22-09-2011

இடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 16.47 MB}

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அழைப்பாளர், அல்-கோபார் தஃவா சென்டர், சவூதி அரேபியா.

3 thoughts on “இமாம்களும் மத்ஹப்களும்”
  1. அன்புடையீர் ,
    அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் சேவை பாராட்டுக்குரியது. வீடியோவுக்கு Embed கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அந்த வீடியோவினை மற்றவர்களும் தங்களது தங்களது தளத்திலும் வெளியிட்டு மக்கள் பார்த்து பயனடைவார்கள் . இறைவன் நமக்கு கொடுத்த அறிவினை அனைவரும் பெற்று பயன் அடைய வேண்டும் . அந்த அறிவினை தந்தவன் அல்லாஹ் அவனே அதற்கு உரிமையானவன்

    1. @Mohamed Ali Jinnah,

      அன்பு சகோதரரே! வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாகவும். நமது தளத்திலுள்ள ஆக்கங்கள் மற்றும் உரைகள் அனைத்திலிருந்தும் மக்கள் பயன்பெற வேண்டுமென்பதே நமது பேராவல்.

      தாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீயோக்களுக்கு Embed தரும் முயற்சியில் ஏற்கனவே இறங்கியிருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அனைத்து வீடியோக்களுக்கும் Embed தருகின்றோம்.

      அன்புடன்,
      நிர்வாகி,
      சுவனத்தென்றல்.காம்.

  2. அன்புடையீர் ,
    அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் சேவை பாராட்டுக்குரியது. வீடியோவுக்கு Embed கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க வீயோக்களுக்கு Embed தந்து மற்றவர்களும் தங்களது தளத்திலும் வெளியிட்டு மக்கள் பார்த்து பயனடைய தாங்கள் செய்த சேவைக்கு அல்லாஹ் எல்லா அருளும் தந்தருள (அனைவர் சார்பிலும்)துவா செய்கின்றேன் . இறைவன் நமக்கு கொடுத்த அறிவினை அனைவரும் பெற்று பயன் அடைய செய்த உங்களுக்கு Allah reward you with good,JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term used as an Islamic expression of gratitude meaning “Allâh will reward you [with] goodness.”
    Jazakallah Khairan
    Please visit
    http://seasonsnidur.blogspot.com/2011/10/audiovideo.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed