சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-013

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் (நபியே!)

 • உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக –

அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.

(நபியே!) எவர்,

 • தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், nike air max pas cher nike air max one soldes மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, Adidas Stan Smith Dames Kanken Big அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக!
 • இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்;
 • இன்னும், Adidas NMD Goedkoop Nike Air Max 2017 Dames எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்;

ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக:

 • “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;”

ஆகவே,

 • விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும்.
 • விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்.

அநியாயக் காரர்களுக்கு

 • (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்;
 • (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்;
 • அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள்.
 • (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்;
 • மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்,
 • இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

நிச்சயமாக எவர்கள்,

அ(த்தகைய)வர்களுக்கு

Leave a Reply