| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,195 views

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-014

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 17th May 2016

அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் – அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

  • அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்;
  • (நல்லோரை) உயர்த்தி விடும்.

– பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. – இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, – பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.

(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் –

  • வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)

(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் – இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.

  • இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
  • இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் –

  • (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது – ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
  • நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
  • தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், nike air max 2017 femme கெண்டிகளையும், nike air max pas cher குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
  • (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
  • இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் –
  • விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
  • (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
  • மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).

(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.

  • அங்கு இவர்கள் வீணானதையும், Kanken 16L பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
  • “ஸலாம், Chaussures Asics ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).

இன்னும் வலப்புறத்தார்கள் – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)

  • (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
  • (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
  • இன்னும், nike air max 2017 pas cher homme நீண்ட நிழலிலும்,
  • (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
  • ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, Nike Air Max 2017 Homme cheap fjallraven kanken uk (உண்ணத்) தடுக்கப்படாதவை –
  • மேலும், fjallraven kanken baratas உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;

  • அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
  • (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). Soldes Fjallraven Kanken

  • முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
  • பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும்

(வலப்புறத்தோராக இருப்பார்கள்).

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

  • (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், baskets running asics கொதிக்கும் நீரிலும் –
  • அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
  • (அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர்

  • (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.

ஆனால், அவர்கள்

  • பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

மேலும், அவர்கள்:

  • “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், Nike Air Max 2016 Heren nike air max pas cher நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?”

என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

  • “அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)

(நபியே!) நீர் கூறும்:

  • “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
  • “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

AWSOM Powered