சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-016

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

எவர்,

 • தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, Nike Store Nike Air Max TN Femme அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்;

இன்னும் எவர்,

அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, cheap adidas uk for sale அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்;

 • (ஆனால் இது பலனை அளிக்காது;)
 • அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்;
 • அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்;
 • அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா?

நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.

அவர்கள் எத்தகையோரென்றால்,

 • அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்;
 • இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.

மேலும், nike goedkoop online அவர்கள் எத்தகையோரென்றால்,

 • அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்;
 • இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்;
 • மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால்,

 • தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்;
 • தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்;
 • நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், Nike Pas Cher பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்;
 • நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.

இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், goedkoop nike air max 2016 nike air max 2017 pas cher இவர்களுடைய மனைவிமார்களில், Baskets asics pas cher இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்;

 • மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
 • “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!”

(என்று கூறுவார்கள்). எவர்கள்,

 • அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ;
 • இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ;
 • பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ –

அத்தகையோருக்குச் சாபந்தான்;

அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.

 • அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்;
 • (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்;

எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் –

இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.

“இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள்,

(நபியே!) நீர் கூறும்:

 • “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்;
 • தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்”

என்று. Fjallraven Kanken NO.2 UK goedkoop nike air max 2016 (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால்,

 • அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;
 • மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன;

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

எவர்கள்,

Leave a Reply