| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 211 views

ஆதம் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் எங்கே இருக்கிறது?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 1st March 2008

ஆதம் (அலை) அவர்களுடைய அடக்கஸ்தலம் இருக்கும் இடம் தொடர்பாக பல்வேறு இடங்களின் பெயர்கள் கூறப்படுகிறது. இவைகளுக்கு அல்லாஹ்வின் திருமறையிலோ அல்லாது ஆதாரப்பூர்வமபன ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் ஆதம் (அலை) அவர்களின் கப்ரின் முக்கியத்துவம் பற்றியும் திருமறை மற்றும் ஹதீஸ்கள் போதிக்க வில்லை.

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்கு, நன்மை அடைவதற்கு நபி ஆதம் (அலை) அவர்களின் அடக்கஸ்தலமோ அல்லது அது இருக்கும் இடமோ அவசியமாயின் அது அல்லாஹ் இறக்கியருளிய வேதத்திலோ அல்லது அவனது தூதரின் வழிகாட்டுதல்களான ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே நபி ஆதம் (அலை) அவர்களுடைய அடக்கஸ்தலம் இருக்கும் இடத்தை அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்பது வரைக்கும் ஒரு முஃமின் நம்பிக்கைக் கொண்டிருந்தால் போதுமானது.

தொடர்புடைய ஆக்கங்கள்:

  • தொடர்புடைய ஆக்கங்கள் இல்லை.

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 211 viewsMarch 1, 2008   பிரிவு: கேள்வி/பதில்-பொதுவானவை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்

click to changeSecurity Code