சரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி) – Audio/Video

உலக முஸ்லிம் பெண்களின் வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிராத மஹரை பெற்ற உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்! ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் அவசியம் கேட்டு அறிவுரை பெறவேண்டிய அற்புத சரிதம்!

நிகழ்ச்சி : வாராந்திர பயான்!

நாள் : 02-04-2008

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 15.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 156 MB}

தொடர்புடைய ஆக்கங்கள்:

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *