லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை திரித்துக் கூறும் சூஃபிகள்

வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,

அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா!

ஆடியோ: Play

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை திரித்துக் கூறும் சூஃபிகள்”
  1. Assalamu alaikum….

    சூஃபிகளுடைய கொள்கைகளை தெளிவுபடுத்தியற்கு நன்றி.

    அதே போன்று தேவ்பந்திகள் யார் அவர்களது கொள்கைகள் சரிதானா? அல்லது வழிகேடானதா? பரேலவிகள் யார்? தப்லீக் ஜமாஅத் என்பவர்கள் யார்? இவர்களுடைய கொள்கைகள் என்ன? இவர்களுடைய மஜ்லிஸ்களில் அமரலாமா?

    மேற்கூறியவர்களைப் பற்றி தனித்தனியாக வீடியோ பயான்கள் ஏதாவது தமிழில் கிடைக்குமா? ஒரே குழப்பமாக இருக்கிறது யார் சொல்வது தான் சரி. தேவ்பந்திகளும் தப்லீக் ஜமாத்தினரும் பரேலவிகளோடும் குர்ஆன் சுன்னா பேசுபவருடன் சேருவதில்லை. அதே போன்று குர்ஆன் சுன்னா பேசுபவர்களும் பரேலவிகளோடும் தேவ்பந்திகளோடும் தப்லீக் ஜமாத்தினரோடும் சேருவதில்லை. அவர்களைப் பற்றி பேசுவதும் இல்லை.

    நாம் யாரோடு தான் இருக்க வேண்டும். பரேலவிகள் தேவ்பந்திகள் தப்லீக் ஜமாத்தினர்களின் கொள்கைகள் என்ன? தெளிவான ஆதாரப்பூர்வமான சொற்பொழிவு பயான்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோதரரே!

      நீங்கள் கேட்டிருக்கும் பிரிவுகள் குறித்தும் அவர்களின் கொள்கைகளைக் குறித்தும் விரிவான பயான்களை நமது தளத்தில் விரைவில் பதிவிடுகிறோம் இன்ஷா அல்லாஹ்! தற்போது இவர்கள் குறித்த நமது தளத்தில் இருக்கும் சில பதிவுகளை தங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

      பரேல்விகள் என்பவர்கள், சூஃபியிஸத்தின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் ஆற்றலில் பலவற்றை இணையாக்குகின்றனர். பரேல்விகள் குறித்த விபரங்களைக் காண பின்வரும் சுட்டியைக் கிளிக்கவும்.

      http://suvanathendral.com/portal/?p=473

      தப்லீக் ஸமாஅத்தினர்களும் சூஃபியிஸ வழிகேடுகளைப் பின்பற்றுபவர்கள் தான். அவர்கள் குறித்த விபரங்களைக் காண பின்வரும் சுட்டியைக் கிளிக்செய்யவும்.

      http://suvanathendral.com/portal/?p=5742

      தேவ்பந்த் சம்பந்தமான கதிவை விரைவில் பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed