மக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஜூல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையத்தின் சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் ‘மக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்! எச்சரிக்கை!! என்ற நூல், இன்று மக்களிடையே சர்வ சாதாரணமாகக் கருதப்படுகின்ற மிகப்பெரிய தீமைகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒரு முஸ்லிம் ஏன் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதை மிக அழகிய முறையில் விளக்குகிறது.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாடங்களை தொடர் வகுப்புகளாக, சவூதி அரேபியாவின், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு அழைப்பாளர் அஷ்ஷைய்கு M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் சிறந்த முறையில் நடத்தி வருகின்றார்கள். அல்லாஹ் அவருக்கு ஈருலகின் நற்பேறுகளை வழங்குவானாகவும்! மேலும் இந்த பாடம் முழுமை பெற வல்ல இறைவன் அருள்புரிவானாகவும்.

நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்.

மக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்! எச்சரிக்கை!! – தொடர் வகுப்புகள்!

Hits: 101

மற்றவர்களுக்கு அனுப்ப...