பாடத்திட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

ஜூல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையத்தின் சார்பாக வெளிடப்பட்டிருக்கும் பாடத்திட்டம்-1 என்ற நூல், ஒரு முஸ்லிம் மிக அவசியம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அகீதா-கொள்கை விளக்கங்கள், ஈமான், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், பெண்களுக்குரிய சட்டங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு ஆகிய பொக்கிஷங்களை அடங்கிய ஒரு அற்புதமான நூல்!

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாடங்களை, சவூதி அரேபியாவின், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மமையத்தின் சார்பாக வாரம் இருமுறை (திங்கள் மற்றும் வியாழன்) தொடர் வகுப்புகளாக தனித்தனியாக பயிற்றுவிக்கப்படுகின்றது!

இந்த வகுப்புகள் சில வருடங்களாக நடைபெறினும் தற்போது தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை வீடியோவாக பதிந்து பதிவிட்டால் உலகெங்கிலும் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அதை தற்போது பதிவு செய்ய துவங்கியிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் இந்த முழு புத்தகத்தின் பாடங்களையும் வீடியோவாக பதிவுசெய்து நமது தளத்தில் வெளியிட வல்ல அல்லாஹ் துணை புரிவானாகவும்!

அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு அழைப்பாளர் அஷ்ஷைய்கு M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் இந்த தொடர் வகுப்புகளை சிறந்த முறையில் நடத்துகின்றார்கள்! அல்லாஹ் அவருக்கு ஈருலகின் நற்பேறுகளை வழங்குவானாகவும்!

நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்.

பாடத்திட்டம்-1 தொடர் வகுப்புகள்!

A) முன்னுரை:

1) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை:

தவ்ஹீதும் அதன் வகைகளும்:

ஷஹாதா கலிமாவின் விளக்கம்:

ஈமானும் அதன் அடிப்படைகளும்:

2) தூய்மையின் சட்டங்கள்:

3) தொழுகைக்குரிய சட்டங்கள்:

4) ஜக்காத்தின் சட்டங்கள்:

5) நோன்பின் சட்டங்கள்:

6) ஹஜ்ஜின் சட்டங்கள்:

மற்றவர்களுக்கு அனுப்ப...