சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-012

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள்

  • அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்;
  • மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்;

ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.” (அல்-குர்ஆன் 57:7) Read the rest of this entry »

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-011

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, nike air max 2016 zwart Cheap Fjallraven Kanken Bags நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள். Nike Air Max 2016 Dames wit mochilas kanken baratas நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன். Read the rest of this entry »

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-010

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. Soldes Fjallraven Kanken ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்),

“இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.

நிச்சயமாக, nike air max 2017 dames Blauw நான் என்னுடைய கேள்வி கணக்கை, Nike Air Max 2016 Dames திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.” Read the rest of this entry »

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-009

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும்

  • சந்திரன் மீது சத்தியமாக.
  • இரவின் மீதும் சத்தியமாக – அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
  • விடியற் காலையின் மீது சத்தியமாக – அது வெளிச்சமாகும் பொழுது,

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும். Soldes Fjallraven Kanken goedkoop nike air max 2016 (அது) Read the rest of this entry »

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-008

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக நல்லவர்கள்,

  • (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்;
  • அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும், Nike Air Max 2017 Dames zwart (காஃபூர்) ஒரு சுனையாகும்;
  • அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள்.
  • அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

Read the rest of this entry »

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-007

May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், NIKE AIR MAX Goedkoop Scarpe Nike Store Italia Read the rest of this entry »