இஸ்லாத்தின் பார்வையில் ரகசியம் பேசுதல்!

மூன்றாம் நபரை விடுத்து இருவர் மட்டும் ரகசியம் பேசுவது கூடாது! அல்லாஹ் கூறுகிறான்: – “இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது”. (அல்-குர்ஆன்). Hits: 168

Read more

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மனிதப் படைப்பின் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்: – இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) Hits: 1612

Read more

தொழுகையை முறிக்கும் செயல்கள்!

தொழுகையை முறிக்கும் செயல்களின் எண்ணிக்கையில் அறிஞர்களுக்கிடையில் வேறுபாடுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பின்வரும் செயல்கள் தொழுகையை முறிக்கும் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும். Hits: 132

Read more

பள்ளிக்கு செல்லும் போது இகாமத் சொல்லப்பட்டு விட்டால் விரைந்து சென்று தொழவேண்டுமா?

அபூ கதாதா(ரலி) அறிவித்தார்கள்: – நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)” என்று அவர்களிடம் கேட்டார்கள். Hits: 53

Read more
1 264 265 266 267 268 349