நாம் உண்மையான முஃமின்களா?

கேள்வி: – நம்முடைய முஸ்லிம் சகோதரர் ஒருவர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்: – ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா? நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!! இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும் , வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே! […]

மேலும் படிக்க

பகுத்தறிவுக்கு நேர்ந்த தென்ன?

ஓ மனிதா! உனக்கொரு வினா! உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு! நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு! உண்மையை உணர்ந்து கொள்ள உரை கல்லாய் அவ்வறிவு!

மேலும் படிக்க

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது

மேலும் படிக்க
1 297 298 299 300