பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன?

அல்லாஹ் கூறுகின்றான்: وما نرسل بالآيات إلا تخويفا ‘ الإسراء : 59 “(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.” (17:59) سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ‘ فصلت : 53 “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் […]

மேலும் படிக்க

புனித பூமி!

மூல நூல் ஆசரியர்: அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் மொழியாக்கம்: மௌலவி எம். ரிஸ்கான் முஸ்தீன் மதனி முன்னுரை: அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இஸ்லாத்தின் ‘வளர்ப்புத் தாய்’ என உவமிக்கப்படும் மதீனா நகரின் சிறப்புக்களையும், இந்த வரலாற்றுப் புகழ்மிக்க பூமியை தரிசிக்க வருபவர்களுக்கான ஒழுங்குகளையும் ‘புனித பூமி’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன்.

மேலும் படிக்க

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்!

  அப்துல் காதீர் ஜீலானியை சூஃபிகள் அல்லாஹ்வாக ஆக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனியுங்கள்! “எல்லாமே அல்லாஹ்” என்ற “அத்வைதமே” அனைத்து தரீக்காவினர்களின் தராக மந்திரம் என்பதற்கு இதுவும் மற்றொரு சான்று! ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டிய நீ ஏன் தர்ஹாக்களுக்குச் செல்கின்றாய்? என்ற  கேள்விகளுக்கு அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி ‘தர்ஹாக்களுக்குச் செல்வதன் நோக்கம் ஜியாரத்’ என்று இனியும் இந்த சூஃபித்துவவாதிகள் ஏமாற்ற இயலாது!

மேலும் படிக்க
1 2 3 4 5 326