இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது

மேலும் படிக்க

சுகமான சுமைகள்!

கடமை மறந்த மானிடா! உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார். அடித்தளத்தை இடித்துவிட்டா அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!

மேலும் படிக்க

ஒரு நிமிடம்!

தூண்களின்றி உயர்த்தப்பட்ட வானம், பிடிமானமின்றி சுழழும் பூமி, பூமி அசைந்து விடாமலிருக்க முளைகளாக அறையப்பட்ட மலைகள், மண்ணின் செழிப்பை ஊக்குவிக்கும் மழை, உயிர் நாடியான காற்று, பச்சைப் பசேலென்ற போர்வையை பூமிக்குப் போர்த்திக் கொண்டிருக்கும் ஒளிக் கற்றைகள்… இப்படி

மேலும் படிக்க
1 325 326 327 328