என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?

கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? Hits: 492

Read more

பர்ஸக் என்னும் திரை!

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல் குஆன் 23:99-100) இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன. இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு Hits: 148

Read more

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன?

அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியது நம் மீது அவசியமாகிறது. இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதையே பின்பற்றுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் மற்றும் பிரிவுகள்? Hits: 169

Read more

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!

பொருளடக்கம் இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு Hits: 815

Read more
1 363 364 365 366 367 389