அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தொடரின் முன்னுரையில் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றும் மற்ற மார்க்கங்களை எவர் விரும்பினாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை அறிந்தோம்.
நம்மில் வெகு சிலர் மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் மாற்றுமதக் கலாச்சாரங்களில் கவரப்பட்டு அதிலே ஈடுபடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு விட்டோம் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை நோக்கிச் செல்கின்ற அவலநிலையும் பத்திரிக்கையின் வாயிலாக படிக்க நேரிடுகின்றது. (more…)