| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,769 views

இப்லீசின் சதிவலைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 4th May 2016

இப்லீசின் சதிவலைகள் ஆறு! அவைகள்: (1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது! இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான்.

May 4, 2016   பிரிவு: மார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் பித்அத், ஷிர்க் மற்றும் அதன் வகைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,550 views

அல்லாஹ்வை நோக்கி விரைவோம் – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 14th July 2013

Audio/Video download links: soon

July 14, 2013   பிரிவு: மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,257 views

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 20th December 2012

மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!

December 20, 2012   பிரிவு: பள்ளிவாயில்களின் சட்டங்கள்  One Comment

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,000 views

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 20th December 2012

சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்!
“உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடினாலும் ஸலாம் கூறட்டும்.  ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கு கூறியதாக) ஆகாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுஹிப்பான்.
ஒருவரை ஒழுப்பிவிட்டு அவருடைய இடத்தில் அமர்வது கூடாது!

December 20, 2012   பிரிவு: நற்பண்புகளும் நன்னடத்தைகளும், பள்ளிவாயில்களின் சட்டங்கள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 5,518 views

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 8th November 2011

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர்

November 8, 2011   பிரிவு: கல்வியின் அவசியம், வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாக தொழுகையை விடுவது  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,052 views

ஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 8th September 2011

நாள் : 30-08-2011, ஈதுல்-ஃபித்ர் பெருநாள்
இடம் : அலி ஹஸன் அல்-மன்சூர் கேம்ப், சிஹாத், சவூதி அரேபியா
நிகழ்ச்சி : ஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை

September 8, 2011   பிரிவு: குர்ஆனின் சிறப்புகள், பெருநாள் தொழுகை, மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி  One Comment


AWSOM Powered