சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம். (more…)
Posts Tagged ‘சந்திரன்’
வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!
Wednesday, June 4th, 2008பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!
Tuesday, June 3rd, 2008நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். (more…)
விலகாமல் செல்லும் கோள்கள்!
Friday, May 16th, 2008பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன. (more…)
கிரகணம் குறித்த மூட நம்பிக்கைகள்
Thursday, May 15th, 2008பழங்காலந்தொட்டே மக்களிடையே கிரகணம் குறித்த மூட நம்பிக்கைள் பல நிலவி வருகிறது. அவைகளில் ஒன்று தான் கிரகணம் ஏற்பட்டால் தலைவர் ஒருவர் மரணிப்பார் என்பது. (more…)
பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!
Sunday, April 27th, 2008இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக (more…)