| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 4,027 views

இஸ்லாமிய மார்க்கம் – அன்றும், இன்றும்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 12th April 2011

நாள் : 07-04-2011
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், சவூதி அரேபியா

April 12, 2011   பிரிவு: சகோதரர் கோவை அய்யூப், சஹாபாக்கள் வரலாறு மற்றும் சிறப்புகள்  One Comment

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,978 views

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 23rd August 2010

முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

August 23, 2010   பிரிவு: சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,763 views

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st August 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” என்ற நபிமொழிக் கேற்ப

August 21, 2010   பிரிவு: சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,771 views

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 11th August 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும்.
இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன்.
முதல் தொடரிலே, நம் அமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பார்த்தோம்.

August 11, 2010   பிரிவு: சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 3,711 views

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 10th August 2010

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது.
வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.

August 10, 2010   பிரிவு: சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும்  No Comments


AWSOM Powered