Posts Tagged ‘சுவனம் செல்லும் வழிகள்’

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-016

Friday, May 20th, 2016

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

எவர்,

  • தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, Nike Store Nike Air Max TN Femme அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்;

இன்னும் எவர்,

அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, cheap adidas uk for sale அவர்களுக்கு (more…)

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-015

Wednesday, May 18th, 2016

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள்,

  • நம் வசனங்களை பொய்ப்பித்து
  • இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ

நிச்சயமாக அவர்களுக்கு (more…)

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-014

Tuesday, May 17th, 2016

அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் – அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

  • அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்;
  • (நல்லோரை) உயர்த்தி விடும்.

– பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. – இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, – பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

(அப்போது) நீங்களும் (more…)

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-013

Sunday, May 15th, 2016

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் (நபியே!)

  • உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக –

அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.

(நபியே!) எவர், (more…)

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-009

Saturday, May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும்

  • சந்திரன் மீது சத்தியமாக.
  • இரவின் மீதும் சத்தியமாக – அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
  • விடியற் காலையின் மீது சத்தியமாக – அது வெளிச்சமாகும் பொழுது,

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும். Soldes Fjallraven Kanken goedkoop nike air max 2016 (அது) (more…)

சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-008

Saturday, May 9th, 2015

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக நல்லவர்கள்,

  • (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்;
  • அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும், Nike Air Max 2017 Dames zwart (காஃபூர்) ஒரு சுனையாகும்;
  • அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள்.
  • அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

(more…)