பெரும் பாவங்கள் தொடர் வகுப்பின் வீடியோக்கள்.

இமாம் ஷம்ஷுத்தீன் அத்தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பெரும்பாவங்கள் என்ற நூல் தொடர் வகுப்பாக நடத்தப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்நூலில் மொத்தம் 76 பெரும் பாவங்களை இமாமாவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதில் 55 பெரும் பாவங்கள் தொடர்பான வீடியோக்களே இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் விடுபட்ட ஏனையவைகளும் வகுப்புக்களாக நடத்தப்பட்டு வெளியிடப்படும் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம். நீங்களும் பயனடையுங்கள் பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

இத்தொடரை வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி.

அனைவரும் பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வதற்கே இத்தொடர்.

01- இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்! தொடர் 01

02- இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்! தொடர் 02 

03- விபச்சாரம்! தொடர் 01

03- விபச்சாரம்! தொடர் 02 

03- விபச்சாரம்! தொடர் 03 

03- விபச்சாரம்! தொடர் (04) ஓரினச் சேர்க்கை -01 

04- ஓரினச் சேர்க்கை! தொடர் 02 

05- மனைவியுடன் முறை கேடாக உறவு கொள்ளல் (06) வட்டி! தொடர்-01

06- வட்டி தொடர்! 02

07- அநாதைகளின் சொத்தை சாப்பிடுவது! தொடர் 01

07- அநாதைகளின் சொத்தை சாப்பிடுவது! தொடர் 02

08- அல்லஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் பொய் கூறுவது! தொடர் 01 

08- அல்லஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் பொய் கூறுவது! தொடர் 02

09- பெரும்பாவங்கள் – போரில் புற முதுகிட்டு ஓடுதல்

10- அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்

11- பெருமை, ஆணவம், & சுயதிருப்தி – பாகம் 1 

11- பெருமை, ஆணவம், & சுயதிருப்தி – பாகம்-02

12- பொய் சாட்சி சொல்லுதல்

13- மது அருந்துதல் தொடர் 01

13-  மது அருந்துதல் தொடர் 02 (14) சூது விளையாடுதல்

15- அவதூறு சொல்லுதல் தொடர் 01 

15- அவதூறு சொல்லுதல் தொடர் 02 

15- அவதூறு சொல்லுதல் தொடர் 03 

16- கனிமத் போர் செல்வங்களில் மோசடி செய்தல் 

17- திருடுதல் தொடர் 01 

17- திருடுதல் தொடர் 02 (18) பொய் சத்தியம் செய்தல்

18- பொய்சத்தியம் செய்தல் தொடர் – 2 

18- பொய்சத்தியம் செய்தல் தொடர் 3 (19) அநியாயம் செய்தல் 

19- அநியாயம் செய்தல் தொடர் – 2 

19- அநியாயம் செய்தல் தொடர் – 3 

20- மார்க்கம் தடுத்த வழிகளில் பொருளீட்டல் தொடர் – 1 

20- மார்க்கம் தடுத்த வழிகளில் பொருளீட்டல் தொடர் 2 (21) தற்கொலை செய்தல் தொடர் 1 

21- தற்கொலை செய்தல் தொடர் – 2 

22- பொய் சொல்லுதல் தொடர் 1 

22- பொய் சொல்லுதல் தொடர் 2 

23-பெரும்பாவங்கள் தவறாக தீர்ப்பளிக்கும் நீதிபதி

24- பெரும்பாவங்கள் தொடர் – லஞ்சம் (கையூட்டு)

25- பெரும்பாவங்கள் தொடர் – பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாகவும் ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாகவும் நடந்து கொள்ளுதல்

26- பெரும்பாவங்கள் தொடர் – மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 1

26- பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 2

26- பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 3

27- பெரும் பாவங்கள் – உலக லாபத்திற்க்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பதும் அதனை மறைப்பதும்

27- பெரும் பாவங்கள் – உலக லாபத்திற்க்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பதும் அதனை மறைப்பதும் – தொடர் 2

28- பெரும் பாவங்கள் – மோசடி செய்தல் – பாகம் 1

28- பெரும் பாவங்கள் தொடர் – மோசடி செய்தல் – பாகம் 2

29- பெரும் பாவங்கள் தொடர் – கொடுத்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்

30- பெரும் பாவங்கள் தொடர் – கத்ரை (விதியை) பொய்ப்பித்தல் பாகம் 1

30- பெரும் பாவங்கள் தொடர் – கத்ரை விதியை பொய்ப்பித்தல் பாகம் 2

31- பெரும் பாவங்கள் தொடர் – ஒட்டுக்கேட்டல்

32- பெரும் பாவங்கள் தொடர் – கோள்சொல்லுதல்

33- பெரும் பாவங்கள் தொடர் – சாபமிடுதல் பெரும்பாவம்

34- பெரும் பாவங்கள் தொடர் – வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருத்தல்

35- பெரும்பாவங்கள் தொடர்.. (ஜோதிடம் / சாஸ்திரம்)

35- பெரும்பாவங்கள் தொடர்.. (ஜோதிடம் / சாஸ்திரம்) – பாகம் 2

36- பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல்)

36- பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல் – பாகம் 2)

37- பெரும்பாவங்கள் தொடர் (ஒப்பாரி வைத்தல்)

38- பெரும்பாவங்கள் தொடர் (அக்கிரமம் புரிதல்)

39- பெரும்பாவங்கள் தொடர் (அண்டை வீட்டாரை நோவினை செய்தல்)

40- பெரும்பாவங்கள் தொடர் – முஸ்லிம்களுக்கு நோவினை செய்தல்

41- பெரும்பாவங்கள் தொடர் – ஆண்கள் தங்கம் மற்றும் பட்டு அணிதல்

42- பெரும்பாவங்கள் தொடர் – ஆண்கள் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிதல்

43- பெரும்பாவங்கள் தொடர் – (எஜமானனை விட்டு விரண்டோடிய அடிமை)

44- பெரும்பாவங்கள் தொடர் – அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்து பலியிடுதல்

45- பெரும்பாவங்கள் தொடர் – தந்தை அல்லாதவரை தந்தை என்று அழைத்தல்

46- பெரும் பாவங்கள் தொடர் – வீணான தர்க்கங்கள்

47- பெரும் பாவங்கள் தொடர் – தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை தடுத்துக் கொள்ளுதல்

48- பெரும் பாவங்கள் தொடர் – அளவை நிறுவையில் மோசடி செய்தல்

49- பெரும் பாவங்கள் தொடர் – அல்லாஹ்வின் சூழ்சியில் அச்சமற்ற நிலை

50- பெரும் பாவங்கள் தொடர் –அல்லாஹ்வுடைய அருள் மற்றும் ரஹ்மத்தில் நம்பிக்கை இழத்தல்

51- பெரும் பாவங்கள் தொடர் – ஜமாஅத் தொழுகையை காரணமின்றி விடுதல்

52- வஸியத்தில் அநீதி இழைத்தல் (பெரும் பாவங்கள் தொடர்)

53- நம்பிக்கை மோசடி / துரோகம் பெரும்பாவம் ( பெரும்பாவங்கள் தொடர்..)

54- ஒருவருடைய தவறை துருவித்துருவி ஆராய்தல் பெரும்பாவம் – ( பெரும்பாவங்கள் தொடர்..)

55- நபித்தோழர்களை திட்டுவது பெரும்பாவம் – (பெரும்பாவங்கள் தொடரின் இறுதி வகுப்பு..)

அனைவரும் பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வதற்கே இத்தொடர்.

பெரும் பாவங்களிலிருந்து விலகிக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், சுவனத்தையும் வாக்களிக்கின்றான்:

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

“நீங்கள் தடுக்கபட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்ந்துகொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்பு மிக்க இடங்களில் புகுத்துவோம்”. (அந்-நிஸா 4: 31).

இறை நம்பிக்கையாளர்களின் உயரிய பண்புகளை அல்லாஹ் இங்கு இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

“அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். அஷ்ஷுரா 42: 37, 38)

===============================

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்களின் தொகுப்பில் 35 ஹதீஸ்களுக்கான விளக்க தொடர். நீங்கள் கேட்டு பயனடைவதுடன் பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் விளக்கம் | தொடர் 1

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் விளக்கம் | தொடர் 2

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (3-6) விளக்கம். தொடர் 3

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (7-10) விளக்கம் | தொடர் 4

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (11-16) விளக்கம் | தொடர் 5

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (17-19) விளக்கம் | தொடர் 6

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (20-23) விளக்கம் | தொடர் 7

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள்  (24-25) விளக்கம் | தொடர் 8

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (26-28) விளக்கம் | தொடர் 9

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 40 ஹதீஸ்கள் (29 – 31) விளக்கம் | தொடர் 10

அல் அர்ப ஊனன் நவவியா | இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்  40 ஹதீஸ்கள் (32–35) விளக்கம் | தொடர் 11

===============================

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் தொடர் வகுப்பு. ஸுரதுல் பாஃதிஹா முதல் ஸுரது யூஸுப்ஃ வரை 18 அமர்வுகளைக் கொண்ட தொடர்.  நீங்கள் கேட்டு பயனடைவதுடன் பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 01) அல்பாத்திஹா

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 02) அல்பகரா

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 03) ஆல இம்ரான்

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 04) ஆல இம்ரான், பாகம் – 2

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 05) அந்நிஸா

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 06) – அல் மாயிதா

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 07) அல் அன்ஆம்

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 08) அல் அஃராஃப்

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 09) அல் அன்ஃபால்

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 10) அத்தவ்பா

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 11) அத்தவ்பா-2

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 12) யூனுஸ்

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 13) ஹூத் (பாகம்1)

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 14) ஹூத்(பாகம்2)

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 15) ஹூத்(பாகம்3)

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 16) யூஸூஃப் (பாகம்1 )

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 17) யூஸூஃப் (பாகம்2)

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 18) யூஸூஃப் (பாகம்3)

===============================

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள் என்ற தலைப்பில் 10 வகுப்புகளைக் கொண்ட தொடர். அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆன், சுன்னா ஒளியில் விளக்கும் ஒரு தொடர், நீங்களும் கேட்டு பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 01)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 02)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 03)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 04)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 05)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 06)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 07)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 08)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 09)

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள்: (தொடர் 10)

===============================

“வானவர்களின் உலகம்” 6 தொடர்களைக் கொண்ட வகுப்பு. அல்குர்ஆன், சுன்னா ஒளியில் வானவர்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இத்தொடரைக் கேட்கவும். பிறருக்கும் அறிமுகப்படுத்தவும்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

வானவர்களின் உலகம் (தொடர்-1):

வானவர்களின் உலகம் (தொடர்-2):

வானவர்களின் உலகம் (தொடர்-3):

வானவர்களின் உலகம் (தொடர்-4):

வானவர்களின் உலகம் (தொடர்-5):

வானவர்களின் உலகம் (தொடர்-6):

===============================

ஜின்களின் உலகம் 6 தொடர்களைக் கொண்ட வகுப்பு:

அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் ஜின்களைப் பற்றி தெரிந்துகொள்ள இத்தொடரைக் கேளுங்கள் பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

ஜின்களின் உலகம் தொடர் – 1:

ஜின்களின் உலகம் தொடர் – 2:

ஜின்களின் உலகம் தொடர் – 3:

ஜின்களின் உலகம் தொடர் – 4:

 ஜின்களின் உலகம்தொடர் – 5:

ஜின்களின் உலகம் தொடர் – 6:

===============================

அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் சூனியம் மற்றும் கண்ணேறு  ஆகியவைகளைப் பற்றியும், அவற்றின் பாதிப்புகளுக்கான சரியான தீர்வுகளையும் அறிந்து கொள்ள இத்தொடரைக் கேளுங்கள். பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

சூனியம் (பாகம் – 1)

சூனியம் (பாகம் – 2)

நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? – 3

கண்ணேறு உண்மைதான் – 4

தீய ஜின்கள் – சூனியம் – கண்ணேறு ஆகிய தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற – 05

தீய ஜின்கள் – சூனியம் – கண்ணேறு ஆகிய தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற – 06

இஸ்லாம் கூறும் மருத்துவம்! – 01

இஸ்லாம் கூறும் மருத்துவம்! – 02

===============================

நெருங்கிவிட்ட மறுமையின் சிறிய அடையாளங்கள் 07 தொடர்கள். அல்குர்ஆன், சுன்னா ஒளியில் நெருங்கிவிட்ட மறுமையின் சிறிய அடையாளங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இத்தொடரைக் கேளுங்கள். பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.                            

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

தொடர்-01 | சிறிய அடையாளங்கள்-1 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-02 | சிறிய அடையாளங்கள்-2 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-03 | சிறிய அடையாளங்கள்-3 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-04 | சிறிய அடையாளங்கள்-4 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-05 | சிறிய அடையாளங்கள்-5 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-06 | சிறிய அடையாளங்கள்-6 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

தொடர்-07 | சிறிய அடையாளங்கள்-7 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்

===============================

நெருங்கிவிட்ட மறுமையின் பெரிய அடையாளங்கள் 13 தொடர்கள். அல்குர்ஆன், சுன்னா ஒளியில் நெருங்கிவிட்ட மறுமையின் பெரிய அடையாளங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இத்தொடரைக் கேளுங்கள். பிறரையும் கேட்கத் தூண்டுங்கள். 

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

தொடர்-01 | பெரும் அடையாளங்கள்-1A | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-1

தொடர்-02 | பெரும் அடையாளங்கள்-1B | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-2

தொடர்-03 | பெரும் அடையாளங்கள்-1C | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-3

தொடர்-04 | பெரும் அடையாளங்கள்-1D | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-4

தொடர்-05 | பெரும் அடையாளங்கள்-2A | ஈஸா அலை இறங்குதல் (பாகம்-1)

தொடர்-06 | பெரும் அடையாளங்கள்-2B | ஈஸா அலை இறங்குதல் (பாகம்-2)

தொடர்-07 | பெரும் அடையாளங்கள்-3A | யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம் வெளிப்படுதல் [பாகம்-1]

தொடர்-08 | பெரும் அடையாளங்கள்-3B | யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம் வெளிப்படுதல் [பாகம்-2]

தொடர்-09 | பெரும் அடையாளங்கள்-4 | புகை மூட்டம்!

தொடர்-10 | பெரும் அடையாளங்கள்-5, 6 & 7 | மூன்று பூகம்பங்கள்

தொடர்-11 | பெரும் அடையாளங்கள்-8 | அதிசய பிராணி வெளிப்படுதல்

தொடர்-12 | பெரும் அடையாளங்கள்-9 | சூரியன் மேற்கில் உதித்தல்

தொடர்-13 | பெரும் அடையாளங்கள்-10 | ஏமனில் தோன்றும் நெருப்பு

===============================

அல்குர்ஆன், மற்றும் ஸுன்னாவின் ஒளியில் சூர் ஊதப்பட்டு எழுப்படுவதிலிருந்து முஃமின்கள் சுவனத்திற்கும், காபிஃர்க்ள நரகத்திற்கும் செல்லும் வரை உள்ள அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் 16 தொடர்களின் மூலம் தொடராக விளக்கப்படுகின்றன. நீங்களும் கேளுங்கள் பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

தொடர்-1: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்: சூர் ஊதுதல்

தொடர்-02 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-03 | பூமி வேறு பூமியாக மாற்றப்படுதல்: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-04 | இறைவனை நிராகரிக்கும் காபீர்களின் நிலை: மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-05 | பாவிகளின் நிலை: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-06 | ஜகாத் கொடுக்காத, பிறர் நிலங்களை அபகரித்த பாவிகளின் நிலை

தொடர்-07 | நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள் பாவிகளின் )நிலை

தொடர்-08 | முஃமின்கள் நிலை, அந்தஸ்து, சிறப்புகள்

தொடர்-09 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-1

தொடர்-10 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-2

தொடர்-11 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-1

தொடர்-12 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-2

தொடர்-13 | மிகத் துல்லியமான தராசுகள் வைக்கப்படும் நாள்

தொடர்-14 | அல்-கவ்ஸர் அருகில் நபிகளாரை (ஸல்) சந்திக்கும் நாள்!

தொடர்-15 | நரகத்தின் மீது (பாலம்) ஸிராத் அமைக்கப்படும் நாள்

தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!

===============================

தூய இஸ்லாமிய அகீதாவை எளிதாக விளங்கிக் கொள்ளும் அமைப்பில், கேள்வி பதில் முறையில் ஒரு நிமிட Short Video Clips களாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 Clips கள். நீங்களும் பயனடைந்து பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

இஸ்லாமிய தூய அகீதாவை உங்கள் பிள்ளைகளுக்கும் எளிதாக இதன் மூலம் கற்றுக் கொடுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

தலைப்பு:

1- அல்லாஹ் எம்மை எதற்காகப் படைத்தான்?

2- அல்லாஹ்வை நாம் எவ்வாறு வணங்க வேண்டும்?

3- அச்சம், ஆதரவோடு அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டுமா?

4- இபாதத்தில் இஹ்ஸான் என்றால் என்ன?

5- அல்லாஹ் தூதர்களை ஏன் அனுப்பினான்?

6- தவ்ஹீதுல் இலாஹ் என்றால் என்ன?

7- லா இலாஹ என்பதன் பொருள் என்ன?

8- அல்லாஹ்வின் பண்புகளில் தவ்ஹீத் எவ்வாறு?

9- முஸ்லிமுக்கு தவ்ஹீதில் உள்ள பயன் என்ன?

10- அல்லாஹ் எங்கு உள்ளான்?

11- அல்லாஹ் எம்முடன் இருக்கிறானா?

12- மிகப் பெரும் பாவம் எது?

13- பெரிய ஷிர்க் என்றால் என்ன?

14- பெரிய ஷிர்கின் பாதிப்பு என்ன?

15- ஷிர்குடன் அமல் பயனளிக்குமா?

16- முஸ்லிம்களிடம் ஷிர்குண்டா?

17- அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பதன் சட்டமென்ன?

18- பிரார்த்தனை என்பது வணக்கமா?

19- மரணித்தோர் பிரார்த்தனைகளை செவியேற்பார்களா?

20- மரணித்தோரிடம் அபயம் தேட முடியுமா?

21- அல்லாஹ் அல்லதோரிடம் உதவி தேட முடியுமா?

22- முன்னாலுள்ளவர்களிடம் உதவி தேட முடியுமா?

23- அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்ய முடியுமா?

24- அல்லாஹ் அல்லாதோருக்கு அறுத்துப் பலியிட முடியுமா?

25- கப்றுகளை வலம் வர முடியுமா?

26- கப்று முன்னாலிருக்கும் நிலையில் தொழ முடியுமா?

27- சூனியத்தின் சட்டமென்ன?

28- ஜோதிடத்தை நம்பலாமா?

29- மறைவானவற்றை யாரும் அறிய முடியுமா?

30- முஸ்லிம்கள் எதன் மூலம் தீர்ப்பளிக்க வேண்டும்?

31- இஸ்லாத்திற்கு மாற்றமான சட்டங்களை நடை முறைப்படுத்துவது?

32- அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வது?

33- தாயத்து அணிவதன் சட்டமென்ன?

34- அல்லாஹ்விடத்தில் எதைக்கொண்டு வஸீலா தேட வேண்டும்?

35- படைப்புகளின் மூலம் வஸீலா தேட முடியுமா?

36- அல்லாஹ்வின் தூதரின் பங்களிப்பு என்ன?

37- அல்லாஹ்வின் தூதரின் ஷபாஃஅத்தை யாரிடம் தேட வேண்டும்?

38- அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எவ்வாறு நேசிப்பது?

39- அல்லாஹ்வின் தூதரை புகழ்வதில் வரம்பு மீறலாமா?

40- முதலில் படைக்கப்பட்ட படைப்பு என்ன?

41- நபி (ﷺ) அவர்கள் எதன் மூலம் படைக்கப்பட்டார்கள்?

42- அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதன் சட்டமென்ன?

43- முஃமின்களுடன் நேசம் பாராட்டல் என்றால் என்ன?

44- காபிஃர்களுடன் நேசம் பாராட்ட முடியுமா?

45- இறை நேசர் என்பவர் யார்?

46- அல்லாஹ் அல்குர்ஆனை ஏன் அருளினான்?

47- அல்குர்ஆனைக் கொண்டு மாத்திரம் போதுமாக்கிக் கொள்ள முடியுமா?

48- யாருடைய வார்த்தையையாவது முற்படுத்த முடியுமா?

49- நாம் முரண்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வது?

50- மார்க்கத்தில் பித்அத் என்றால் என்ன?

51- நல்ல பித்அத்துகள் உண்டா?

52- இஸ்லாத்தில் நல்ல சுன்னத்துகள் உண்டா?

53- தனது சீர்த்திருத்தத்தோடு போதுமாக்கிக் கொள்ள முடியுமா?

54- முஸ்லிம்களுக்கு எப்போது உதவி வரும்?

===============================

அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் 75 தொடர்கள், நீங்கள் கேட்டு பயனடைவதுடன், பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

1- ஸுரா யாஸீன் கூறும் முஃமினின் வரலாறு

2- பிஃர்அவ்னின் குடும்பத்தில் ஒரு முஃமின்

3-  சனிக்கிழமை வரம்பு மீறியோர்!

4- ஸபஃ வாசிகள்

5- தோட்டத்துக்காரர்கள்!

6- தாலூத் மற்றும் ஜாலூத்தின் வரலாறு

7- காரூனின் வரலாறு!

8- அல்பகரா அத்தியாயத்தில் இடம்பெற்ற 3 வரலாறுகள்

9- குகை வாசிகளின் வரலாறு-1

10- குகை வாசிகளின் வரலாறு – 02

11- குகை வாசிகளின் வரலாறு. தொடர் – 03

12- இரு தோட்டங்களையுடையவர்!

13- மூஸா, ஹில்ர் (அலைஹிம்) அவர்களின் வரலாறு!-01

14- மூஸா, ஹில்ர் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் வரலாறு! – 02

15-  துல்கர்னைனின் வரலாறு – 01

16- துல்கர்னைனின் வரலாறு-02

17-  வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு-01

18- வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு-02

19- ஹாரூத், மாரூத்

20- சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும்-01

21-  சுலைமான் நபியும், ஸபஃ நாட்டு இளவரசியும்

22- நபி அய்யூப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வரலாறு

23-  நபி யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வரலாறு

24-  தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழங்கிய தீர்ப்பு

25- பனூ இஸ்ரவேலர்களும், மாடும்.

26- லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு

27- நதியில் விடப்பட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம்!

28- கருவில் சுமந்த குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணித்த உத்தமி!

29- காபீல், ஹாபீலின் வரலாறு

30-40 வருடங்கள் பனூ இஸ்ரவேலர்கள் தடுப்பட்ட வரலாறு

31-ஸகரிய்யா, யஹ்யா அலைஹிமஸ்ஸலாம் 01

32- ஸகரிய்யா, யஹ்யா அலைஹிமஸ்ஸலாம்-02

33- மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம்

34- மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் – 2

35- ஈஸா அலைஹிஸ்ஸலாம் -1

36- வானத்திலிருந்து இறங்கிய உணவுத் தட்டு

37- உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா அலைஹிஸ்ஸலாம்

38- தனித்துவிடப்பட்ட தாயும், மகனும்

39- அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் – 32

40-  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும்

41- கிப்லா மாற்றப்பட்ட வரலாறு!

42- நெறுப்பில் போடப்பட்ட இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம்!

43- அறியாமைக் காலத்தில் ஹஜ்!

44- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்புப் பணி

45- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணம்

46- மூஸா அலைஹிஸ்ஸலாம் தேர்வு செய்த 70 பேர்

47- உதவப்போய் சிக்கலில் மாட்டிக் கொண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம்

48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திருமணம்!

49- தடி பாம்பாக மாறிய அதிசயம்!

50- ஸாலிஹ் நபியின் அதிசய ஒட்டகம்

51- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்ட கனவு

52-யூஸுப்ஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இரு சிறைத் தோழர்களும்

53- கிணற்றில் போடப்பட்ட யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

54- அடிமையாக விற்கப்பட்டவர் அமைச்சரின் வீட்டில்!

55- சிறை வாழ்வைத் தேர்வு செய்த யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

56- அரசனின் கனவும், யூஸுஃப் அலைஹிஸ்ஸலாமின் விடுதலையும்.

57- ஆட்சி பீடமேறிய யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்!

58- தனது சசோதரரை சந்திக்கும் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

59- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

60- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனது பெற்றோருடன்

61- நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல்

62- நூஹ் அலைஹிஸ்ஸலாம் தனது மகனுடன்

63- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

64- ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்

65- ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்-02

66- மூஸா அலைஹிஸ்ஸலாம் பிஃர்அவ்னின் சபையில்

67- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், சூனியக்காரர்களும்.

68- கொடுங்கோலன் பிஃர்அவ்னின் அழிவு

69- மஸ்ஜித் ழிராரின் வரலாறு

70-  இப்லீஸ் ஏற்ற சபதம்!

71- இப்லீஸ் விரித்த சதி வலை!

72- இறை மன்னிப்புக்காகக் காத்திருந்த மூவர்!

73- தாவூத், ஸுலைமான் (அலை) வழங்கிய தீர்ப்பு

74- நெருப்புக் குண்ட வாசிகளின் வரலாறு

75- நெருப்புக் குண்டவாசிகளின் வரலாறு! – 02

===============================

நமது உயிரிலும் மெலான இறுதித் தூதரைப் பற்றியும் அன்னார் போதித்த உயரிய பண்புகளைப் பற்றியும் ஆற்றப்ட்ட உரைகள் நீங்களும் கேளுங்கள். பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

1- உத்தம நபியின் உயரிய பண்புகள்

2- “ஹிரக்ல்” கேட்ட 11 கேள்விகள்

3- நபி (ﷺ) அவர்களும் திருக்குர்ஆனும்

4- நபி (ﷺ) அவர்களின் வீரம்

5- அகிலத்தாருக்கு-ஓர்-அருட்கொடை

6- இறைத்தூதர்களை போற்றிய இறுதித்தூதர்

7- உரிமைக்காக-குரல்-கொடுத்த-தலைவர்

8- நபிகளார் (ﷺ) போதித்த நற்குணங்கள்

9- இறுதி நபியின் இறுதி நாட்கள்

10- நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நற்குணத்தின் தாயகம்

11- எது கருத்து சுதந்திரம்

12- நபியவர்கள் கோபப்பட்ட சில சந்தர்பங்கள்!

13- தவறுகலை அணுகிய விதம்!

“தஜ்வீத் சட்டங்களை அறிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற 12 தொடர்களைக் கொண்ட வகுப்பு. நீங்கள் பயனடைவதுடன் பிறரையும் பனடையச் செய்யுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

தஜ்வீத்: இத்காஃம், இழ்ஹாரின் சட்டங்கள்-01

தஜ்வீத்: இக்லாப், இஹ்ஃபாவின் சட்டங்கள்-02

தஜ்வீத்: மீம் சுகூன், நூன், மீம் ஷத்து, ஏழு எழுத்துக்களின் சட்டங்கள்-03

தஜ்வீத்: ராவின், லாமுல் கமரிய்யா, ஷம்சிய்யாவின், கல்கலாவின் சட்டங்கள்-04

தஜ்வீத்: மத்தின் சட்டங்கள்-05

தஜ்வீத் சட்டங்களைப் பேணி ஓதுவதற்கான பயிற்ச்சி-06

தஜ்வீத்: மத்தின் சட்டங்கள்-07

தஜ்வீத்: حروف المقطعة எழுத்துக்களின் சட்டங்கள்-08

தஜ்வீத்: 3 இத்காஃம்களின் சட்டங்கள்-09

தஜ்வீதுடைய சடங்களில் மத்துடைய சட்டம்-10

தஜ்வீத்: நிறுத்தற் குறியீடுகள்-11

தஜ்வீத்: எழுத்துக்கள் வெளியாகும் இடங்கள்-12

===============================

அழைப்புப் பணியின் வழி முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் தொடர்பான 10 தொடர்களைக் கொண்ட வகுப்பு. நீங்கள் கேட்டு பயன்பெறுவதுடன், பிறரையும் பயன் பெறத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

1- அழைப்புப் பணியின் வழி முறைகள்

2-அழைப்புப் பணியின் வழி முறைகள்

3-அழைப்புப் பணியின் வழி முறைகள்

4-அழைப்புப் பணியின் வழி முறைகள்

5-அழைப்புப் பணியின் வழி முறைகள்

6-அழைப்புப் பணியின் வழி முறைகள்

7-அழைப்புப் பணியின் வழி முறைகள்

8- அழைப்புப் பணியின் வழி முறைகள்

9-அழைப்புப் பணியின் வழி முறைகள்

10-அழைப்புப் பணியின் வழி முறைகள்

===============================

நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகிய 29 வரலாறுகள்:

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

01 வணக்கசாலியான ஜுரைஜின் வரலாறு-01

02- வணக்கசாலியான ஜுரைஜின் வரலாறு – 02

03- இரகசியமாக செய்த தர்மத்தின் வரலாறு!

04- மேகத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட மனிதர்

05- சோதிக்கப்பட்ட மூவர்!

06 வார்த்தையால் வந்த வினை

07 ஆயிரம் தங்கக்காசுகளைக் கடனாகப் பெற்றவர்!

08 – தொழுகையின் மூலம் உதவி தேடிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்!

09 குகையில் சிக்கிய மூவர்!

10- சுலைமான் நபியும், இன்ஷா அல்லாஹ்வும்.

11- மூஸா நபியும், மலக்குல் மௌத்தும்.

12- தங்கம் நிரம்பிய ஜாடி

13- 00 கொலை செய்த மனிதர்!

14- மாடு பேசியது!

15- மறையாமல் தடுக்கப்பட்ட சூரியன்

16- கடனை தள்ளுபடி செய்தவருக்கு கிடைத்த சிறப்பு

17- பூமிக்குள் புதையுண்ட மனிதன்!

18- நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ஆற்றிய உரை

19- நாய்க்கு நீர் புகட்டியதால் மன்னிக்கப்பட்டவர்

20 பிஃர்அவ்னின் மாளிகையில் ஓர் ஈமானியப் பெண்!

21 என்னை எரித்துவிடுங்கள் என்று சொன்ன மனிதர்!

22- சிறுவனும், சூனியக்காரனும்.

23- மூஸா, ஹிழ்ர் அலைஹிமஸ்ஸலாம் அவகளின் வரலாறு

24- ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணம்

25- பூனையினால் நரகம் நுழைந்த பெண்!

26- சுவனம் நுழைந்த மனிதர்!

27- வளைந்த கைத்தடியால் திருடுபவன்

28- எரிக்கப்பட்ட எறும்பு புற்று

28- மூஸா அலைஹிஸ்ஸலாமும், கல்லும்

29- நபி (ﷺ) அவர்கள் கூறிய அழகிய வரலாறுகள்

===============================

ஜுஸ்உ அம்ம (30வது பாகத்தின்) தஃப்ஸீர் விளக்கவுரை, 46 வகுப்புக்களைக் கொண்ட தொடர், நீங்கள் கேட்டு பயனடைவதுடன் பிறரையும் பயனடையச் செய்யுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

1- அந்நபஃ அத்தியாயத்தின் விளக்கவுரை (78:1-19) தொடர்-01

2- அந்நபஃ அத்தியாயத்தின் விளக்கவுரை (78: 20-40) தொடர்-02

3- தப்ஃஸீர் ஸுரதுந் நாஜிzஆத்- (79: 01-25) தொடர்-01

4- தப்ஃஸீர் ஸுரதுந் நாஜிzஆத் (79: 26-46) தொடர்-02

5- அபஸ அத்தியாயத்தின் விரிவுரை (80:01-21) தொடர்-01

6- தப்ஃஸீர் ஸுரது அபஸ (80:22-42) தொடர் – 02

7- அத்தக்வீர் அத்தியாயம் (81: 01-14). தொடர் – 01

8- தப்ஃஸீர் வகுப்பு: அத்தக்வீர் அத்தியாயம் (81: 15-29). தொடர் – 02

9- தப்ஃஸீர் பாடம்: அல் இன்பிஃதார் அத்தியாயம் (82)

10- தப்ஃஸீர் ஸுரதுல் முதஃப்ஃபிஃபீன் (83: 01-13)

11- தஃப்ஸீர் ஸுரதுல் முதஃப்ஃபிஃபீன் (83: 14-26)

12- தப்ஸீர் ஸுரதுல் முதப்ஃபிஃபீஃன் (83: 27-36)

13- தப்ஃஸீர் ஸுரதுல் இன்ஷிகாக் (84: 1-15).

14- தஃப்ஸீ ஸுரதுல் இன்ஷிகாக் (84: 16-25).
தொடர்-02, ஸுரதுல் புரூஜ் (85: 1-9). தொடர்-01

15- தஃப்ஸீ ஸுரதுல் புரூஜ் (85) தொடர்-02

16- தஃப்ஸீர் ஸுரதுல் புரூஜ் தொடர்-03 (85: 8-22) உள்ள வசனங்கள்

17- அத்தாரிக் அத்தியாயத்தின் விரிவுரை (86)

18- தப்ஃஸீர் ஸுரதுல் அஃலா தொடர்-01 (87:01-13).

19- தப்ஃஸீர் ஸுரதுல் அஃலா தொடர்-02 (87: 14-19). ஸுரதுல் காஃஷியா தொடர்-01 (88:01-16)

20- தப்ஃஸீர் ஸுரதுல் காஃஷியா தொடர்-02 (88:17-24), தப்ஃஸீர் ஸுரதுல் பஃஜ்ர் தொடர்-01 (89: 1-13)

21- தப்ஸீர் ஸுரதுல் பஃஜ்ர் தொடர்-02 (89: 14-30)

22- தப்ஃஸீர் ஸுரதுல் பலத் (90)

23- தப்ஃஸீர் ஸுரதுஷ் ஷம்ஸ் (91)

24- தஃப்ஸீர் ஸுரதுல் லைல் தொடர்-01 (92:1-9).

25- தப்ஃஸீர் ஸுரதுல் லைல் (92) தொடர்-02

26- தஃப்ஸீர் ஸுரதுள் ளுஹா (93)

27- தஃப்ஸீர் ஸுரதுஷ் ஷரஹ் (94)

28- தஃப்ஸீர் ஸுரதுத் தீன் (95)

29- தஃப்ஸீர் ஸுரதுல் அலக் (96)

30- தஃப்ஸீர்: ஸுரதுல் கத்ர் (97)

31- தஃப்ஸீர் ஸுரதுல் பய்யினஹ் (98)

32- தஃப்ஸீர் ஸூரத்துஜ்z ஜிzல்ஜாzல் (அதிர்ச்சி) (99)

33- தஃப்ஸீர்: ஸுரதுல் ஆதியாத் (100)

34- தஃப்ஸீர்: ஸுரதுல் காரிஆ (101)

35- தஃப்ஸீர் ஸுரதுத் தகாஸுர் 102

36- தஃப்ஸீர் ஸுரதுல் அஸ்ர் (103)

37- தஃப்ஸீர் ஸுரதுல் ஹுமஸா (104)

38- தஃப்ஸீர்: ஸுரதுல் ஃபீல், (105), குரைஷ் (106).

39- தஃப்ஸீர் ஸுரதுல் மாஊன் (107).

40- தஃப்ஸீர் ஸுரதுல் கவ்ஸர் (108)

41- தஃப்ஸீர் ஸுரதுல் காஃபிரூன் (109)

42- தஃப்ஸீர் ஸுரதுந் நஸ்ர் (110)

43- தஃப்ஸீர் ஸுரதுல் மஸத் (111)

44- தஃப்ஸீர் ஸுரதுல் இஹ்லாஸ் (112)

45- தஃப்ஸீர் ஸுரதுல் ஃபலக் (113)

46- தஃப்ஸீர் ஸுரதுந் நாஸ் (114)

===============================

தொழுகையில் ஓத வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும்

1- தொழுகையில் ஓத வேண்டிய ஆரம்ப துஆக்கள்

2- தொழுகையில் ருகூவிலும் ஸுஜூதிலும் ஓத வேண்டிய திக்ருகளும், துஆக்களும்.

3- தொழுகையில் நடு இருப்பிலும், இறுதி இருப்பிலும் ஓத வேண்டிய துஆக்கள்

4- தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள்

5- கடமையான தொழுகையின் பின் கூறும் திக்ரின் 5 முறைகளும், அதன் 7 சிறப்புகளும்

பிரார்த்தனைகள் தொடர்பான உரைகள்

4- ஈமானை அதிகப்படுத்திக் கொள்ள 10 காரணிகள்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *