நற்பண்புகளும் நன்னடத்தைகளும் முஸ்லிம்களின் நற்பண்புகள்- Part 2 June 3, 2009 நிர்வாகி முஸ்லிம்களின் நற்பண்புகள்- Part 2 மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்! குணங்களில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்…