Month: August 2010

பாவங்களின் பரிகாரங்கள்

பாவங்களின் பரிகாரங்கள் பிறர் குறைகளை மறைத்தல்! யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)