இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா?
இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா? உயிருடன் இருக்கும் ஒருவர் மற்றொருவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவதும் அவ்வாறே வேண்டப்பட்டவர் மற்றவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற…