Month: November 2024

எது துர்ப்பாக்கியம்?

1- உங்கள் வாழ்வில் எந்தளவுக்கு பிரார்த்தனை தாக்கம் செலுத்துகின்றதோ அந்தளவுக்கு நீங்கள் துர்ப்பாக்கிய நிலையை விட்டுத் தூரமானவர் என்பதற்கு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் கூறியது சான்றாக உள்ளது.وَّلَمْ اَكُنْۢ…

இரு மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும் நற்செயல்கள்

1- குர்ஆனை சிரமப்பட்டு ஓதுபவர்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம்…