Month: March 2025

ரமலான் நோன்பு – அறிய வேண்டிய விஷயங்கள்!

ரமலானின் சிறப்புகள்: அல்-குர்ஆன் அருளப்பட்ட மாதம் (அல்-குர்ஆன் 2:186) சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன (புகாரி 1898, முஸ்லிம் 1956) நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன (புகாரி 1899, முஸ்லிம் 1957) அருள்களின் வாயில்கள் திறக்கப்படுகின்றன (நஸயீ) ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் (புகாரி 1899, முஸ்லிம்…