வாசகர்களின் கேள்விகள்: உங்களுக்கு ஏற்படும் பிக்ஹ், ஹதீஸ்கள் மற்றும் அகீதா சம்பந்தமான பின்வரும் சுட்டியை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!
இறைவன் நாடினால் பதிலளிக்க முயற்சிக்கின்றோம்.
மார்க்கத்தில் பிக்ஹ், ஹதீஸ்கள் மற்றும் அகீதா சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள்! தயவுசெய்து மார்க்க அறிவுப்போட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளை இங்கு கேட்க வேண்டாம்.
LINK: மார்க்க சந்தேகங்களை பதிவு செய்ய…
நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்
வாகசர்களின் கேள்விளும் அவற்றுக்கான விளக்கங்களும்:
- பெண்கள் குரலை உயர்த்தி ஸலாம் கூறலாமா?
- நமது பிறந்த நாளன்று நோன்பு வைக்கலாமா?
- குலாவின் சட்டங்கள்
- கூட்டுக் குடும்பத்தில் எப்படி ஹிஜாபை பேணுவது?
- ஹதீஸ்களை ஸஹீஹ், லயீஃப், மவ்ளூ என எவ்வாறு பிரித்தறிவது?
- சுன்னத் தொழுகைகளை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டுமா?
- மஹரமில்லாத ஆண் உறவினர் மனைவியை தனிமையில் சந்திக்கலாமா?
- கர்ப்பினிப் பெண்களும் சந்திரக் கிரகணங்களும்
- சூஃபி மஜ்லிஸ், தப்லீக் ஜமாஅத்தின் மஜ்லிஸ்களில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்ளலாமா?
- தயம்மும் செய்வதற்கு மணல் இல்லையெனில் சுவரில் கையை அடித்து செய்யலாமா?
- ஜூம்மா முபாரக் என வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தவறு?
- அபூஹூரைரா ரலி இரகசிய ஞானம் சம்பந்தமான ஹதீஸ்களை அறிவிக்காமல் மறைத்தார்களா?
- அல்-குர்ஆனின் 4:78 மற்றும் 4:79 வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதா?
- மரணித்தவர்களுக்காக ஹஜ், உம்ரா செய்யலாமா?
- வட்டியில் ஈடுபடுபவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது?
- வங்கிகள் தரும் வட்டியை என்ன செய்வது?
- தொழுகைக்குப் பிறகு உள்ள கூட்டு துஆ ஏன் கூடாது?
- துஆ கேட்பவரின் குறுக்கே செல்வது கூடாதா?
- திண்னைத் தோழர்களும் சூஃபிகளின் குதர்க்க வாதமும்
- அகீகா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கலாமா?
- பிறமத கடவுள்கள், அவுலியாக்களுக்காக தயார் செய்த உணவுகளை சாப்பிடலாமா?
- கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறுவதில் என்ன தவறு?
- சூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா?
- அல்லாஹ்வே நபியாக அவதரித்தானா? – வஹ்தத்துல் உஜூது வழிகேடர்களுக்கு மறுப்பு
- மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையில் 6 ரக்அத் சுன்னத்தான தொழுகை
- கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா?
- நபியவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள் வணங்க அனுமதித்தார்களா?
- ஹஜ், உம்ராவுக்கு வந்தவர்கள் தவாபுல் விதா செய்யவது கட்டாயமா?
- ரபியுல் அவ்வல் மாதத்தை பிறருக்கு அறிவித்தால் நரகம் ஹராமாக்கப்படுமா?
- குழந்தைகளின் மலசலத்தை கழுவுவதன் மூலம் வுளு முறியுமா?
- இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா?
- தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபன்
- அல்லாஹ்வின் பண்புகளுக்கு சுய விளக்கம் கூறுபவரின் பின்னால் தொழலாமா?
- கப்றுகளுடன் இருக்கும் மஸ்ஜிதுகளில் தொழலாமா?
- அவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா?
- அவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா?
- அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா?
- மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடலமா?
- கப்று வணக்கம் புரிந்தவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?
- மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா?
- மரணித்தவர்களுக்காக கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா?
- பெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?
- சமாதியின் மீது எழுதலாமா?
- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யலாமா?
- சாஸ்த்திரம் மற்றும் ஜோசியம் பார்க்கலாமா?
உங்களுடைய அகீதா என்ன
அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான சுன்னாஹ்
அல் குர்ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபித்தோழர் யார்?
என்னுடைய பெயர் ரமேஷ் நான் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி எட்டு ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இதுவரை நான் முஸ்லீம் பெயர் வைத்துக்கொள்ளவில்லை கட்டாயமாக பெயர் மாற்றிக்கொள்ள வேண்டுமா அப்படி என்றல் அதற்கான விளக்கம் தரமுடியுமா
அல்லாஹ் உங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும்..
பெயர் மாற்றம் செய்வதை பொறுத்தமட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் கடவுள்களின் பெயராகவோ அல்லது மோசமான அர்த்தத்தை உடைய பெயராக இல்லா விட்டால் பெயரை மாற்ற வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இஸ்லாத்தில் கிடையாது..
என்னுடைய வினாக்களுக்கு அருமையக விடை அளித்தீர்கள் , மிக்க நன்றி , மேலும் நான் பெயர் மற்றம் செய்யாமல் என்னால் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய இயலுமா , நான் இந்த உலகத்தில் இருந்து விடை பெரும்போது இஸ்லாமிய பெருமக்களால் தொழுகை செய்து கபிருவில் அடக்கம் செய்ய முடியுமா , இதை நான் ஏன் உங்களிடம் கேட்க்கிறேன் என்றால் , சில இஸ்லாமிய மக்கள் ஹராமான காரியங்களை செய்துவிட்டு பெயரளவில் முசிலீமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு அல்லாஹ் கபிருவில் இடம் அளிக்கும்போது இஸ்லாம் பற்றி அறிந்து அதனை பின்பற்றிவரும் எனக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை அளிப்பானா
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக பெயர் மாற்றம் செய்வது கட்டாயம் இல்லை..
கபரில் இடம் தருவானா என்பதை விட முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் அடியார்களுக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களை தருவான் என்பது நிச்சயம்..
புதிய முஸ்லிம் பழைய முஸ்லிம் என்ற வேறுபாடு அல்லாஹ்விடத்தில் கிடையாது..
என்னுடைய பெயர் ரமேஷ் நான் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி எட்டு ஆண்டுகள் ஆகின்றது என்னுடைய தாய் அல்லது என்னுடைய தந்தை மரணித்துவிட்டால் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாமா அப்படி செய்யக்கூடாது என்று அல்லாஹ் அல்லது குரான் எந்த இடத்திலாவது சொல்கின்றதா தயவு செய்து விளக்கம் அளிக்கவும்
தாய் தந்தை முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய கடமைகளை செய்யுமாறு இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டுகிறது.
அவர்களின் மரணச் சடங்கிற்கு தாராளமாக போகலாம்..
இணைவைப்பை ஏற்படுத்தக்கூடிய காரியங்களை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்..
அல்லாஹ் மிக அறிந்தவன்..
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக பெயர் மாற்றம் செய்வது கட்டாயம் இல்லை..
கபரில் இடம் தருவானா என்பதை விட முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் அடியார்களுக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களை தருவான் என்பது நிச்சயம்..
புதிய முஸ்லிம் பழைய முஸ்லிம் என்ற வேறுபாடு அல்லாஹ்விடத்தில் கிடையாது..