சகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

இன்றளவும் சமூகத்தில் மலிந்து காணப்படும் அறியாமை (ஜாகிலிய்யா)க் காலத்தின் மூடப்பழக்க வழக்கங்களான பறவைச் சகுனம்,  துர் சகுனம் பார்த்தல், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொள்வதனால் ஏற்படும் தீய விளைவுகள், இவைகளைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு, இவற்றைப் செய்யும் ஒருவனுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவைப் பற்றிய ஓர் ஆய்வு!

நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி

நாள் : 24-04-2008

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

2 thoughts on “சகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு”
  1. Every religion has their own beliefs and justification for their beliefs. It is better not to dig other’s land with your tool.

    1. \\Every religion has their own beliefs and justification for their beliefs. It is better not to dig other’s land with your tool//

      திரு oneinsome அவர்களே!

      ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தங்களுடைய மத கோட்பாட்டுகளை அமைத்துக் கொண்டு வருகின்றனர். இதில் ஒரு மதத்தினர் பிறிதொரு மதத்தினர் மீது வலுகட்டாயமாக தங்களின் நம்பிக்கைகளைத் தினிப்பது கூடாது. ஆனால் எந்த மதத்தின் வேத நூல்களிலும் குறிப்பிடப்படாத பல மூட நம்பிக்கைகளை சாதி சமயம் பாராமல் அனைத்து மதத்தில் உள்ளவர்களிலும் பலர் பின்பற்றுகின்றனர். இதை மத அடிப்படையிலான நம்பிக்கையாக கருத முடியாது!

      உதாரணமாக

      – கணவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண் எதிரே வந்தால் அதை துர்சகுனமாகக் கருதி தான் செல்லுகின்ற காரியம் கைக்கூடாதென அந்தப் பெண்ணைத் திட்டிக்கொண்டே தன் வீட்டிற்கு திரும்பிச் செல்லுதல்

      – திருமணம் போன்ற சுப காரியங்களில் இத்தகைய பெண்கள் முன்னின்று செயல்பட்டால் அந்தக் காரியம் விளங்காது என்று அவர்களைத் தடுத்தல்

      இது போன்ற சில அறவீனர்களின் மூட நம்பிக்கைகள் சமுதாயத்தையே பாதிப்பதால் அறிவிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இத்தகைய மடமையான செயல்களை தடுத்து நிறுத்துவது மிக மிக அவசியமாகும்.

      முஸ்லிம்களில் உள்ளவர்களில் சிலர் அறிவின்மையால் இத்தகைய நம்பிக்கைக் கொண்டிருப்பதால் குறிப்பாக அவர்களுக்காகவும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சகோதர சகோதரிகளுக்காகவும் மூட நம்பிக்கைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கப்பட்டுள்ளது.

      மேலும் இந்த பதிவில் கூறப்பட்டடுள்ள அறிவுரைககளை அறிவை அடகு வைத்துவிட்டு அறிவீனமாகிய மூட நம்பிக்கைகளில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் பொதுவானதாக எடுத்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *