மரணத்திற்கு பின் வருபவை…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு மனிதன் மரணித்தால் அவனது நல்லறங்களில் மூன்றைத் தவிர மற்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும்.
1. நிலையான தர்மம்
2. பிரயோசனம் அளிக்கக்கூடிய கல்வி
3. அவனுக்காக பிரார்த்திக்கும் சிறந்த பிள்ளை.”
ஆதாரம்: முஸ்லிம்.