நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தனக்கு தேவை இல்லாததை விட்டு விடுவதே, ஒரு (முஸ்லிமான) மனிதனின் இஸ்லாதின் சிறந்ததாக இருக்கும்.”
ஆதாரம்: திர்மிதி 2317
“இந்த ஹதீஸில் பேணுதலின் எல்லா வடிவங்களையும் நபியவர்கள் ஒரே சொல்லில் சொல்லிவிட்டார்கள். பேச்சு, பார்வை, செவிமடுத்தல், பிடித்தல், நடத்தல், சிந்தித்தல் என எல்லாவற்றிலும் பேணுதலாக இருப்பதை இந்த சொல் குறிக்கின்றது.”
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)
தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி