சுன்னத்தான நோன்புகள்

நாள் : 14-07-2011

இடம் & நிகழ்ச்சி ஏற்பாடு : அல்கோபார் இஸ்லாமிய நடுவம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 15.021 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 234.418 MB}

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

2 thoughts on “சுன்னத்தான நோன்புகள்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

    எல்லாம் வல்ல அர்ஷின் அதிபதியைப் போற்றி புகழ்ந்தவனாய்……….
    தாங்களின் தளத்தில் வெளிவரும் எல்லா ஆக்கங்களையும் பார்த்து பதிவு செய்து தஃவா பணியில் ஈடுபட்டு வருகிறேன். மேற் கண்ட தலைப்பில் (சுன்னத்தான நோன்புகள் – உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, நாள் : 14-07-2011) ஆரம்பத்தில் உள்ள குர்ஆன் வசனங்கள், அந்த இமாம் ஓதிய முழு குர்ஆனும் தேவைப்படுகிறது. தயவு செய்து முழு குர்ஆனுமோ அல்லது அதனுடைய இணையதளமோ அனுப்பித் தந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு தாங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கும்,

    Yusoof bin Syed

    Kampala, Uganda.

    00 256 714 46 64 44

    00 256 701 54 50 54

    00 256 792 11 33 55

    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்

      ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோதரர் யூசுஃப் அவர்களே! அல்லாஹ் உங்களின் நற்செயல்களுக்கு தகுந்த கூலியை மறுமையில் தந்தருள்வானாகவும்.

      தாங்கள் கேட்டிருந்த அந்த குர்ஆன் கிராஅத்தை yusuf kaloo என்று யூடியூபில் தேடினால் (search ) கிடைக்கும்.

      நிர்வாகி,
      சுவனத்தென்றல்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed