நியாயத் தீர்ப்பு நாள் என்றால் என்ன?
கேள்வி எண் (2)
நான் துபையில் வசிக்கிறேன். என்னுடைய தாய் மொழி தமிழ். எனக்கு மறுமையை பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது. ஏனென்றால் என்னுடைய நன்பர்கள் அது பற்றி நிறைய கேள்விகள் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் என்னால் பதிலளிக்க இயலவில்லை. தயவு செய்து எனக்கு மறுமை பற்றிய விளக்கங்களை தமிழில் அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் இது எனக்கும் மற்றும் நம்முடைய சகோதரர்களிடமும் மற்றவர்களிடமும் நான் பேசுவதற்கும் உதவும்.
துபாயிலிருந்து சகோதரர் முஹம்மது நூஹித், ஜிமெயில் வாயிலாக.
பதில்: –
கேள்வி கேட்ட சகோதரருக்கு சுவனத்தென்றல்.காம் குழுவினரின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாகவும். உங்களின் கேள்விக்கான விடையை ஒரு தனி கட்டுரையாக “மாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை” என்ற தலைப்பில் நமது தளத்தில் இடம் பெயரச் செய்திருக்கிறோம். தயவு செய்து இணைப்பைக் கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.