சொர்க்கத்துக்குரியவர்கள்
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை
நாள் : 04-02-2010
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.
ஆடியோ : Download {MP3 format -Size : 14 MB}
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
சொர்க்கத்துக்குரியவர்கள்
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை
நாள் : 04-02-2010
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.
ஆடியோ : Download {MP3 format -Size : 14 MB}
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா சென்டர், சவூதி அரேபியா.
அன்புக்கு இனிய மார்க்க அருஞர்களே! மார்க்கத்தை தெளிவுப்படுத்த பலவழிகள் உள்ளன! இதை பரவலாக பல இயக்கங்கள் செய்கின்றன. ஆனால் இன்னும் ஒரு வழி உள்ளது. இதை யாரும் இதுவரை செய்ததாக எனக்கு தென்படவில்லை! அந்த வழிதான் ‘யாஹூ மெஸ்ஸஞ்சரில் சாட்டிங்’. பப்ளிக் ரூம் மூலமும் தெளிவுப்படுத்தலாம். இது என் கருத்து…
அன்பு சகோதரர் செய்யது மஸ்வூத்,
இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வது முஸ்லிமாகிய நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக இருக்கிறது. எனவே நவீன விஞ்ஞான உலகின் மீடியாக்களை குர்ஆன் ஹதீஸூக்கு முரண்படாத வரையில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்தும் கூட. அந்த வகையில் ‘யாஹூ சாட்டிங்’ போன்ற அனைத்து சாட்டிங் வசதிகளையும் நாம் முறைப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதே நேரத்தில், இந்த வகை சாட்டிங்குகளின் மூலம் பல்வேறு சமுதாய சீர்கேடுகளும் அரங்கேறுகின்றன என்பதை நன்குணர்ந்து மிகுந்த கவனமுடன் செயல்படுவோமாயின் அல்லாஹ் நம் எண்ணத்தை ஈடேற்றித் தருவான். இன்ஷா அல்லாஹ்.
தாங்கள் கூறியதில் சின்ன திருத்தம். சாட்டிங் வழியாக இஸ்லாம் போதிக்கப்படுவதில்லை என்று எழுதியிருந்தீர்கள். இல்லை சகோதரரே! உலக அளவில் தங்களைப் போன்ற சிந்தனையுள்ள பல சகோதரர்கள் இதில் ஏற்கனவே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் கூறியது போல தமிழிலும் இதுபோன்ற நிறைய சகோதரர்கள் உருவாகவேண்டும் என்பதும் எனது அவா!
இது தொடர்பான ஒரு கட்டுரையைப் பார்க்கவும்:
சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!
அன்பு சகோதரே இன்னும் ஏன் தயக்கம் தொடங்குகள் சாட்டிங்ரூம் குழும்பம் இன்ஷா அல்லாஹ்…